பழைய 2 ரூபாய் நாணயத்திற்கு ரூ.5 லட்சம் பெறலாம் – முழு விவரம் இதோ!

108
பழைய 2 ரூபாய் நாணயத்திற்கு ரூ.5 லட்சம் பெறலாம் - முழு விவரம் இதோ!
பழைய 2 ரூபாய் நாணயத்திற்கு ரூ.5 லட்சம் பெறலாம் - முழு விவரம் இதோ!
பழைய 2 ரூபாய் நாணயத்திற்கு ரூ.5 லட்சம் பெறலாம் – முழு விவரம் இதோ!

நாட்டில் கடந்த சில மாத காலமாக அரிய பழங்கால நாணயம் மற்றும் ரூபாய் தாளுக்கு ஆன்லைனில் மிகப்பெரிய மதிப்பு இருந்து வருகிறது. தற்போது அந்த வகையில் பழைய 2 ரூபாய் நாணயத்திற்கு ஆன்லைனில் ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய நாணயம்:

இந்தியாவில் தற்போதைய கால கட்டத்தில் அரிதான பழமை வாய்ந்த பொருட்கள் இணையத்தில் பல்லாயிரக்கணக்கில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாட்டின் பழைய அரிய வகை நாணயம் மற்றும் ரூபாய் தாள்களை இணையம் மூலம் வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது பழைய 2 ரூபாய் நாணயத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) கலைப்பு? அரசுக்கு வலியுறுத்தல்!

மேலும் இந்த நாணயம் 1994, 1995, 1997 மற்றும் 2000 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்பட்டவையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை குயிக்கர் வலைத்தளம் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய தக்க உதவிகரமாக இருந்து வருகிறது. தற்போது பழைய 2 ரூபாய் நாணயத்தை இணையம் மூலம் எவ்வாறு விற்பனை செய்வது என்பது குறித்த வழிமுறைகள் வெளியாகியுள்ளது.

வழிமுறைகள்:

  • Quickr அதிகாரபூர்வ தளம் மூலம் நாணயத்தை விற்க விரும்புபவர்கள் அதன் தளத்தில் தங்களை விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டும்.
  • பின்பு நாணயத்தின் புகைப்படத்தை இணையத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • இதை அடுத்து பயனர்கள் தங்களது மின்னஞ்சல், மொபைல் எண், முகவரி போன்றவற்றை பதிவு செய்ய வேண்டும்.
  • இதனை தொடர்ந்து தாங்கள் பதிவு செய்த முகவரிகளை இணையம் சரிபார்க்கும்.
  • உங்கள் நாணயம் குறிப்பிட்ட அம்சத்துடன் இருந்திருந்தால் வாடிக்கையாளர்கள் உங்களை தொடர்பு கொள்வர். இதை தொடர்ந்து உங்கள் நாணயத்தை கட்டணம் மற்றும் விநியோக விதிமுறைகளின் படி விற்பனை செய்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

108 COMMENTS

  1. இரண்டு ரூபாய் காசு 1997போட்டு இந்திய நாணயம் எங்களிடம் உள்ளது.

  2. இந்த இரண்டு ரூபாய் நாணயம் மற்றும் பழைய பத்து ரூபாய் நாணயம் என்னிடம் உள்ளது… ஆனால் எனக்கு Quikr இல் அதை அப்லோட் செய்ய தெரியாது….. நாணயம் வேண்டும் என்றால் தொடர்பு கொள்ளுங்கள்

  3. என்னிடம் 5 2 ரூபாய் கொடியுடன் கூடிய
    நாணயங்கள் உள்ளது
    பணம் தருவீர்களா?

    • I am having Two rupees coin which is minted in the year of 1995, 1997, and 2000
      Two coins are having out line map of India in the middle Flag.
      The other coin is having Saint Thiruvalluvar ( Which is minted during the 8th World Tamil conference)
      If any one is interested plz contact 8526079074

  4. 2 ரூபாய் காயின் 2000′ தில் 5 தும் 1994 லில்2 டூம் 1995 ல்4கும் உள்ளது

  5. I am having many old coins. Enkita neriya palaya kaasu eruku venum na contact panunga. I am from madurai. Cell. 9578121884. 8072109388

  6. Sir நான் ஒரு2 ரூபாய் காயின் வைத்திருக்கிறேன்.published1998. athu Martin ellamal20 பைசா, ஜவஹர்லால் நேருவின்பழைய நாணயம்,dr.rajendra prasad நாணயம் மற்றும்jagath guru sree narayanaஅவர்களின் நாணயம் உள்ளது.so contact me.phone no8220524345

  7. Jsekar. 9629528824 whatsApp
    St mark chaurg steert
    7/216 senthiyam balam
    Sawyerpuram post 628251
    Thoothukudi dt Tamilnadu

    Jeekar sekar5gmailcom
    Rs 2…..2000yars coins 1 Available. Ps can’t

  8. என்னிடம் (1994)ல் இரண்டு ரூபாய் ஒன்று (2000)ல் ஒன்று ஐந்து ரூபாய் நாணயம் (2000)ல் இரண்டு உள்ளன

  9. என்னிடம் பழைய நாணயங்கள் உள்ளது இரண்டு ரூபாய் 1995.19997.2000. 1996.19993.19991.

  10. I am having some two rupee coins &two rupee note & five rupee.
    Mobile:±91 9994189188.
    Thanks.
    S.kumar.
    #10/25., Raghavanar st Chengalpattu.
    Pin:603001., Tamil Nadu.

  11. என்னிடம் நீங்கள் கூறிய பழைய இரண்டு ரூபாய் நாணயங்கள் உள்ளது தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளவும் 9751872454

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!