இயற்கை மருத்துவ படிப்புகளுக்கான 3ம் கட்ட கலந்தாய்வு – புதிதாக விண்ணப்பித்தும் கலந்து கொள்ளலாம்!!!

0
இயற்கை மருத்துவ படிப்புகளுக்கான 3ம் கட்ட கலந்தாய்வு - புதிதாக விண்ணப்பித்தும் கலந்து கொள்ளலாம்!!!
இயற்கை மருத்துவ படிப்புகளுக்கான 3ம் கட்ட கலந்தாய்வு - புதிதாக விண்ணப்பித்தும் கலந்து கொள்ளலாம்!!!
இயற்கை மருத்துவ படிப்புகளுக்கான 3ம் கட்ட கலந்தாய்வு – புதிதாக விண்ணப்பித்தும் கலந்து கொள்ளலாம்!!!

இயற்கை மருத்துவம் மற்றும் யோகா படிப்புகளுக்கான காலியிடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு 3 வது கட்ட நேரடி கலந்தாய்வு சென்னையில் வரும் 11ம் தேதி நடக்க உள்ளது. இதற்காக முன்னதாக விண்ணப்பிக்காதவர்கள் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை மருத்துவ படிப்புகள்:

MBBS, BDS க்கு மாற்று மருத்துவப் படிப்புகளான சித்த மருத்துவம், இயற்கை மற்றும் ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி, யுனானி ஆகியவற்றுக்கும் இன்று மக்கள் மத்தியில் வரவேற் மத்தியில் வரவேற்புமத இந்த இளநிலை மருத்துவப் படிப்புகள் தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கு இணையானவை ஆகும்.

7 ரயில்வே ஸ்டேஷன்களுக்கு புதிதாக ஐ.எஸ்.ஓ தரச்சான்று!!!

கலந்தாய்வு:

இயற்கை மருத்துவம் மற்றும் யோகா படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு முன்னதாக 2 கலந்தாய்வுகள் நடந்து விட்டது. தற்போது அரசு மற்றும் பல்வேறு சுயநிதி கல்லூரிகளில் உள்ள 597 காலியிடங்களுக்காக 3 வது கட்ட நேரடி கலந்தாய்வு வரவும் மார்ச் 11ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்கத்தின் தேர்வுக்குழு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

TN Job “FB  Group” Join Now

புதிய விண்ணப்பம்:

இதற்கு முன்னதாக இரண்டு கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளாதவர்கள் புதிதாக 3வது கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக சுகாதாரத்துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பக்கட்டணமாக ரூ. 500 உடன் சேர்த்து மார்ச் 11ம் தேதி காலை 8 மணி முதல் 12 மணிக்குள் தேர்வுக்குழு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!