2024 ம் ஆண்டு ஹஜ் பயணம் – இந்தியாவிலிருந்து 1.75 லட்சம் பேர் தேர்வு!

0
2024 ம் ஆண்டு ஹஜ் பயணம் - இந்தியாவிலிருந்து 1.75 லட்சம் பேர் தேர்வு!
2024 ம் ஆண்டு ஹஜ் பயணம் – இந்தியாவிலிருந்து 1.75 லட்சம் பேர் தேர்வு!

2024 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள 1.75 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாஜ் பயணம்:

இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் முஸ்லிம்கள் சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு ஹஜ் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் வருடந்தோறும் புனித நகரான மெக்காவுக்கு சென்று தனது கடமையை நிறைவேற்றுவார்கள். முந்தைய ஆண்டுகளை தொடர்ந்து 2024ம் ஆண்டுக்கான புனித ஹஜ் பயணத்திற்கு ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.

இது தொடர்பாக பேசிய மத்திய பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர், 2024 ஆம் ஆண்டு ஹஜ் பயணத்திற்கு 1.75 ஆயிரம் நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான ஒப்பந்தம் சவுதி இந்தியா இடையே கையெழுத்தாகியுள்ளது என்பதையும் கூறினார்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!