2023ல் இத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையா – பட்டியல் வெளியீடு!

0
2023ல் இத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையா - பட்டியல் வெளியீடு!
2023ல் இத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையா - பட்டியல் வெளியீடு!
2023ல் இத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையா – பட்டியல் வெளியீடு!

இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு மாதந்தோறும் வங்கி விடுமுறை குறித்த பட்டியல் அறிவிக்கப்படும். அந்த வகையில் வரவிருக்கும் 2023ம் வருடத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

வங்கி விடுமுறை

இந்தியாவைப் பொறுத்தவரை வங்கி விடுமுறையானது அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. அந்தந்த மாநிலங்களில் நடைபெறும் விழாக்கள் மற்றும் பண்டிகைகளை பொறுத்து விடுமுறை நாட்கள் மாறுபடுகிறது. தற்போது நாம் அதிக அளவில் ஆன்லைன் வாயிலாக பண பரிவர்த்தனை செய்து வருகிறோம். இருந்தாலும் சில முக்கியமான வேலைகளுக்கு நாம் நேரடியாக வங்கிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது. அதனால் வங்கி விடுமுறை நாட்களை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. ஒவ்வொரு ஆண்டு தொடங்கும் போதும் அந்த வருடத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும். அந்த வகையில் தற்போது 2023 வங்கி விடுமுறை பட்டியல் வெளியாகி உள்ளது.

  • 01.01.2023 – புத்தாண்டு விடுமுறை
  • 23 .01.2023 – நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜெயந்தி
  • 26 .01. 2023 – குடியரசு தினம்
  • 03.02. 2023 – ஞாயிறு விடுமுறை
  • 18.02. 2023 – மகா சிவராத்திரி விடுமுறை
  • 08.03. 2023 -ஹோலி விடுமுறை
  • 22.03.2022 – உகாதி விடுமுறை
  • 30.03.2023 – ராம நவமி
  • 04.04.2023 – மகாவீர் ஜெயந்தி
  • 07.04.2023 – புனித வெள்ளி
  • 14.04.2023 – டாக்டர் அம்பேத்கர் ஜெயந்தி
  • 22.04.2023 – இத்-உல்-பித்ர்
  • 01.05.2023 – தொழிலாளர் தினம்
  • 05.05.2023 – புத்த பூர்ணிமா
  • 29.06.2023 – பக்ரீத்/ ஈத் அல் அதா
  • 29.07. 2023 – முஹர்ரம்
  • 15.08.2023 – சுதந்திர தினம்
  • 16.08.2023 – பார்சி புத்தாண்டு
  • 31.08.2023 – ரக்ஷா பந்தன்
  • 07 .09.2023 – ஜன்மாஷ்டமி
  • 19.09.2023 – விநாயக சதுர்த்தி
  • 28.09.2023 – ஈத் இ மிலாத்
  • 02.10.2023 – காந்தி ஜெயந்தி
  • 21.10.2023 – மகா சப்தமி
  • 22.10.2023 – மஹா அஷ்டமி
  • 23.10. 2023 – மகா நவமி
  • 24.10.2023 – விஜயதசமி
  • 12.11.2023 – – தீபாவளி
  • 13.11.2023 – தீபாவளி விடுமுறை
  • 15.11.2023 – பாய் தூஜ்
  • 27.11.2023 – குருநானக் ஜெயந்தி
  • 25.12.2023 – கிறிஸ்துமஸ் தினம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!