ஐடி துறையில் 11,020 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – ஆப்ரிக்கா மேம்பாட்டு முயற்சி!

0
ஐடி துறையில் 11,020 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் - ஆப்ரிக்கா மேம்பாட்டு முயற்சி!
ஐடி துறையில் 11,020 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் - ஆப்ரிக்கா மேம்பாட்டு முயற்சி!
ஐடி துறையில் 11,020 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – ஆப்ரிக்கா மேம்பாட்டு முயற்சி!

ஆப்பிரிக்கா மேம்பாட்டு முயற்சியால் 11,020 தொழில்நுட்ப வேலைகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது என்று ஒரு சர்வதேச மேம்பாட்டு நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புகள்:

ஆப்பிரிக்கா மேம்பாட்டு முயற்சி ஒரு தனியார் துறை தலைமையிலான சர்வதேச மேம்பாட்டு நிகழ்ச்சி ஆகும். இது ஒரு புதிய முதலீட்டு புள்ளிகள் அடிப்படையிலான பொருளாதார அமைப்பாகும். இதனை புதுமைவாதி என்.சார்லஸ் அவர்கள் தொடங்கிய அமைப்பாகவும். ஆப்பிரிக்கா புள்ளிவிவரப்படி, முழு உலகிலும் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இதனால் கருணை மிக்க முதலாளித்துவம் என்ற சோதனை முயற்சி ஆப்பிரிக்காவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழக அரசு ITI நேரடி மாணவர் சோ்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்த தத்துவம் மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. தொழில்நுட்பம் இந்த பொருளாதார அமைப்பின் வெற்றியின் ஒரு முக்கிய பகுதியாகும். உலக வரலாற்றில் ஆப்ரிக்காவின் தொழில்மயமாக்கல் அதிக கவனம் பெறுவது இதுவே முதல்முறையாகும். உயர் தொழில்நுட்ப தேவை காரணமாக, பிளாக் வோல் ஸ்ட்ரீட் நிறுவனம் மற்றும் இந்திய பார்ட்னர் வேலைவாய்ப்பு நிபுணர்களிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்தியா மற்றும் ஆப்ரிக்கா தொழில்நுட்ப ஒப்பந்தத்தின் காரணமாக ஐடி துறையில், ஐடி தொழில் வல்லுநர்கள் மற்றும் வலைதள மேம்பாட்டாளர் பணிகளுக்கு சுமார் 11,020 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். முன்னதாக ஆப்பிரிக்காவின் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தின் போது இந்தியர்கள் ரயில்வேயை உருவாக்க வேலைக்கு அமர்த்தப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இன்று வரை ஆப்பிரிக்காவில் வாழ்ந்து வருகின்றனர். இப்போது இந்தியா, ஆப்பிரிக்கா தொழில்நுட்ப ஒப்பந்தத்தின் மூலம் மீண்டும் இந்த நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!