TNPSC குரூப் 4 தேர்வு 2024 – இந்திய விடுதலை இயக்கத்தின் முக்கிய கேள்விகள்!!

0
TNPSC குரூப் 4 தேர்வு 2024 - இந்திய விடுதலை இயக்கத்தின் முக்கிய கேள்விகள்!!
TNPSC குரூப் 4 தேர்வு 2024 – இந்திய விடுதலை இயக்கத்தின் முக்கிய கேள்விகள்!!

TNPSC தேர்வுகளில் வரலாறு என்ற பிரிவை தாண்டி இந்திய விடுதலை இயக்கமென்பது தனி ஒரு பாடமாக அமைந்துள்ளது. இதிலிருந்தே இதன் முக்கியத்துவத்தை நாம் அறியலாம். கட்டாயம் இதிலிருந்து 5 கேள்விகளாவது இடம் பெற்று விடும். அதனால் எங்கள் வலைப்பதிவில் இத்தலைப்பின் கீழ் படிக்க வேண்டிய முக்கியமான சில கேள்விகளை கொடுத்துள்ளோம்.

1) _____ ஆண்டு அம்பேத்கர் தீண்டத்தகாதவர்களின் தார்மீக மற்றும் பொருள் முன்னேற்றத்திற்காக பம்பாயில் ‘பஹிஷ்கிருத் ஹிக்கரனி சபா’ என்ற அமைப்பைத் தொடங்கினார்.

(A) 1891

(B) 1924

(C) 1955

(D) 1923

விடை – B

2) ஆர்யா மகிளா சபாவை ஸ்தாபிப்பதில் அதிக உதவி செய்த திறமையான மராட்டிய பெண்

(A) பண்டிட் ரமாபாய்

(B) முத்துலெட்சுமி ரெட்டி

(C) அம்புஜாம்மாள்

(D) லட்சுமி

விடை – A

3) எந்த ஆளுநர் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ‘கண்ட பேரரசர்’ என்று அழைக்கப்பட்டார்?

(A) கர்சன்

(B) டியூப்ளே

(C) ராபர்ட் கிளைவ்

(D) வாரன் ஹேஸ்டிங்ஸ்

விடை – C

4) அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சியானது 1906ம் ஆண்டு எந்த இடத்தில் தொடங்கப்பட்டது?

(A) அவிகார்

(B) டாக்கா

(C) லக்னோ

(D) லாகூர்

விடை – B

5) இந்திய தொண்டர் சங்கத்தை’ தொடங்கியவர்

(A) மகாத்மா காந்தி

(B) கோபால கிருஷ்ண கோகலே

(C) சுபாஷ் சந்திர போஸ்

(D) தாதாபாய் நௌரோஜி

விடை – B

Telegram Updates for Latest Jobs & News – Join Now

கனரா வங்கி வேலைவாய்ப்பு 2024 – ஆண்டு ஊதியம்: 3.5 லட்சம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!