TNPSC குரூப் 4 2024: பொதுத்தமிழ் ஈஸியா படிச்சு முடிக்கலாம்!!

0
TNPSC குரூப் 4 2024: பொதுத்தமிழ் ஈஸியா படிச்சு முடிக்கலாம்!!
TNPSC குரூப் 4 2024: பொதுத்தமிழ் ஈஸியா படிச்சு முடிக்கலாம்!!

TNPSC தேர்வுகளில் தமிழ் மொழி என்பது மிகவும் முக்கியமான இன்றியமையாத பகுதி. முழுத் தேர்வில் 60% வரை தமிழில் இருந்து தான் கேள்விகள் வரும். அதாவது Unit 8 பாடப்பிரிவுகள் கூட தமிழைச் சார்ந்து தான் வரும். இதனால், தமிழை மிகச் சிறப்பாக படித்து முடிக்க வேண்டியது அவசியமானதாகும்.

அந்த வகையில் முதலில் இலக்கணங்களை முடித்து விட வேண்டும். ஏனென்றால், அவை எளிமையானவை மற்றும் விரைவில் புரிந்துக் கொள்ளக் கூடியவை. அதனை வைத்து அதிகமாக பயிற்சி செய்தும் பார்த்துக் கொள்ளலாம். அதனை தொடர்ந்து இலக்கியங்களை அதன் ஆசிரியர் குறிப்புடன் படிக்க வேண்டும். அப்போது எளிமையாக தமிழ் தொண்டுப் பகுதியையும் முடித்திட முடியும்.

IIT மெட்ராஸ் புதிய வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.35,000/- || தேர்வு கிடையாது!

இவை தான் தமிழ் தேர்வு பகுதிகளில் பெரும்பாலான இடத்தை பிடிக்கக் கூடியவை. இவற்றை முழுமையாக முடித்து விட்டால் மீதமுள்ளவற்றை எளிதாக படித்து விடலாம். இந்த ரீதியில் துவக்குங்கள் நிச்சயம் குறுகிய காலத்திலேயே உங்களால் அனைத்தையும் முடிக்க முடியும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!