TNPSC தேர்வு 2024 – பொதுத்தமிழ் இலக்கணம்.. சூப்பர் கேள்விகள் விடையுடன்!!
TNPSC குரூப் 4 தேர்வுகள் விரைவில் நடக்க உள்ளதால், அனைவரும் மிகத் தீவிரமாக தயாராகி வருகின்றனர். தோராயமாக அனைவரும் படித்து முடித்து விட்டனர் என்றே சொல்ல வேண்டும். அப்படி படித்து முடித்தவர்கள் தாங்கள் படித்தவற்றை சோதித்துப் பார்க்க ஏதுவாக கீழே ஆன்லைன் தேர்வுகளை வழங்கியுள்ளோம். அதற்கான விடைகள் கீழே pdf வடிவில் வழங்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் அனைவர்க்கும் எங்கள் வாழ்த்துக்கள்.. உடனே துவங்குங்க…