TNPSC குரூப் 4 தேர்வு 2024 – பொருளியல் பாடத்தில் இந்த கேள்விகளை படித்து விட்டீர்களா??

0
TNPSC குரூப் 4 தேர்வு 2024 - பொருளியல் பாடத்தில் இந்த கேள்விகளை படித்து விட்டீர்களா??
TNPSC குரூப் 4 தேர்வு 2024 – பொருளியல் பாடத்தில் இந்த கேள்விகளை படித்து விட்டீர்களா??

TNPSC குரூப் 4 தேர்வு கிட்ட நெருங்கி விட்டது. அதற்கான படிக்கும் பணிகள் மிகத்தீவிரமாக சென்றுக் கொண்டிருக்க, உங்களுக்கு உதவ எங்கள் வலைத்தளம் முன்வந்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு பாடத்திலும் மிகவும் இன்றியமையாத முக்கியமான கேள்விகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இப்பதிவில் பொருளியல் பிரிவில் கேட்கப்படும் மிக முக்கியமான கேள்விகளை அவற்றின் விடைகளுடன் வழங்கியுள்ளோம். அதனைப் படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

1) கீழ்கண்டவற்றில் எந்த கமிட்டி 1998-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?

(A) வோரா கமிட்டி

(B) தினேஷ் கோஸ்வாமி கமிட்டி

(C) இந்திரஜித் குப்தா கமிட்டி

(D) தான்கா கமிட்டி

விடை – C

2) இந்தியாவில் முதல் திட்டக்குழு யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது?

(A) பண்டிட் ஜவஹர்லால் நேரு

(B) மகாத்மா காந்தி

(C) இந்திரா காந்தி

(D) மன்மோகன் சிங்

விடை – A

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2024 

3) இந்தியாவில் நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக முதன் முதலில் இடைத் தரகர்களை ஒழிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆண்டு

(A) 1947

(B) 1956

(C) 1948

(D) 1950

விடை – C

4) வெண்மைப் புரட்சியின் தந்தை எனக் கருதப்படுபவர்

(A) M.S. சுவாமிநாதன்

(B) A.M. சக்கரபர்த்தி

(C) V. குரியன்

(D) ஐயன் வில்மட்

விடை – C

5) பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டு பங்களிப்பால் இந்தியா அதிக அளவில் முதலீடுகள் பெற்றுள்ள ஒரே துறை

(A) சாலை போக்குவரத்து மற்றும் விமான நிலையங்கள் நவீனமாக்கல் துறை

(B) கல்வி மற்றும் மக்கள் நலத்துறை

(C) ரயில்வே துறை

(D) வங்கித் துறை

விடை – A

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!