TN SI Exam Syllabus 2024 – Download PDF & Exam Pattern

0
TN SI Exam Syllabus 2024 - Download PDF & Exam Pattern

TN SI Exam Syllabus 2024 – Download PDF & Exam Pattern

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வையானம் (TNUSRB) ஆனது SI (TALUK, AR & TSP) பதவியை நிரப்பும் பொருட்டு வரும் ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிட உள்ளது. தற்போது முதலே பட்டதாரிகள் அனைவரும் படிக்க துவங்கி விட்டனர். அறிவிப்பு வருவதற்கு முன்னரே திட்டமிட்டு படித்தால் நிச்சயம் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் படித்து முடித்து விட முடியும். அதற்கு முதலில் என்னென்ன படிக்க வேண்டும் என்பதை தெரிந்த்து வைத்திருக்க வேண்டும்.

இப்பதிவில் SI தேர்வுக்கான மாதிரி முதல் என்ன படிக்க வேண்டும் என்ற பாடங்கள் வரை அணைத்து தகவல்களையும் தொகுத்து வழங்கியுள்ளோம்.

TN SI Exam:

  • பகுதி I – தமிழ் மொழித் தகுதித் தேர்வு 1 மணி 40 நிமிடங்கள் நடைபெறும்.
  • பகுதி II – முதன்மை எழுத்துத் தேர்வு 2 மணி 30 நிமிடங்கள் வரை நடைபெறும்
    தேர்வர்கள் தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே அடுத்த முதன்மை தேர்வு மதிப்பீடு செய்யப்படும்.

TN SI Exam Pattern

பாடத்தின் பெயர் கேள்விகளின் எண்ணிக்கை மதிப்பெண்களின் எண்ணிக்கை
பகுதி – I. தமிழ் தகுதித் தேர்வு குறிக்கோள் வகை தாள் 100 100 மதிப்பெண்கள் (தலா 1 மதிப்பெண்)
பகுதி – II: முதன்மைத் தேர்வு
பகுதி. A – பொது அறிவு 15 மதிப்பெண்கள் 30 கேள்விகள்
பகுதி. பி – உளவியல் தேர்வு 70 மதிப்பெண்கள் 140   கேள்விகள்
140 70 மதிப்பெண்கள் (ஒவ்வொன்றும் ½ மதிப்பெண்)

TN SI Exam Syllabus

பகுதி – அ

இலக்கணம்

1. எழுத்து இலக்கணம்: தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும், எழுத்துகளின் பிறப்பு, முதலெழுத்துகள் & வகை, சார்பெழுத்துகள் & வகை, புணர்ச்சி, மொழி முதல், இறுதி எழுத்துகள், இன எழுத்துகள், சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள், மயங்கொலிகள்

2.சொல் இலக்கணம்: பெயர்ச்சொல் & வகைகள், வினைச்சொல் & வகைகள், இடைச்சொல், உரிச்சொல், இலக்கியவகைச் சொற்கள், வேற்றுமை, ஆகுபெயர், இரட்டைக்கிளவி, அடுக்குந்தொடர், ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம், மூவகை மொழிகள் வழக்கு

3. பொது இலக்கணம்: வழு, வழா நிலை, வழுவமைதி. தொகைநிலைத் தொடர் தொகாநிலைத் தொடர், வினா, விடை வகைகள், பொருள்கோள் & வகைகள்

4 பொருள் இலக்கணம்: அகப்பொருள், புறப்பொருள்.

5.யாப்பு இலக்கணம்: யாப்பின் உறுப்புகள், அலகிடுதல், பா வகை (வெண்பா/ W ஆசிரியப்பா பொது இலக்கணம்)

6. அணி இலக்கணம்: உவமை அணி, உருவக அணி வஞ்சப்புகழ்ச்சி அணி, பின்வரு நிலையணி & வகைகள், பிறிது மொழிதல் அணி, இரட்டுறமொழிதல் அணி, தற்குறிப்பேற்ற அணி, தீவக அணி, நிரல்நிறை அணி

7. மொழித்திறன்: வல்லினம் மிகும் இடம், மிகா இடம், தொடர் இலக்கணம்

8. பிரித்து எழுதுதல், சேர்த்து எழுதுதல், எதிர்ச்சொல்லை எழுதுதல், பொருந்தாச் சொல்லை கண்டறிதல், பிழை திருத்தம், ஆங்கிய சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்

பகுதி – ஆ

இலக்கியம்

1. திருக்குறள், தொல்காப்பியம், கம்பராமாயணம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு. ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள், அறநூல்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், புதுக்கவிதை, மொழிபெயர்ப்பு நூல்கள் ஆகியவை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப்பெயர்கள் தொடரை நிரப்புதல்

பகுதி – இ

தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்

1.தமிழ் அறிஞர்கள். தமிழின் தொன்மை தமிழரின் பண்பாடு தமிழ் உரைநடை தமிழ்த்தொண்டு, சமுதாயத்தொண்டு தொடர்பான செய்திகள் மற்றும் மேற்கோள்கள்

RRB NTPC Previous Year Question and Answer!!

PART – A

General Knowledge:

1. General Science: Physics, Chemistry and Biology viz. Inventions and Discoveries. Scientists and their contributions, Human Physiology, Diseases and their causes, cure and prevention, Diet and Nutrition, Genetics, Animals, Plants, Environment and Ecology, Elements and compounds, Acids, Bases and Salts and allied subjects, Motion, Properties of Matter, Light, Electricity and other related topics.

2. History: Dates and events of Indian History from Indus Valley Civilisation to present day modern India. Important events of World history.

3. Geography: Regions of India, Monsoon and climate, Crops, Indian Towns and Places, Major Ports, Minerals, Industries, Power Plants, Forests and Wildlife, National Parks, Population distribution in India and other related topics.

4. Economics: Agriculture in India, Industrial Development, Rural Development, Price policy, Inflation, Population and Un-employment problems, Imports and Export, 5 year planning and related topics.

5. Indian Polity: Indian Constitution, Citizenship, Elections, Parliament and State legislatures, Executive, Judicial system, Local Self Governments, Centre-State Relationship, Foreign Policy and other related topics.

6. General Knowledge & Current Affairs: Latest development in Science and Technology, Political developments in India, Arts & Culture of India and Tamil Nadu, Games and Sports, National and International awards, National and International organizations, Abbreviations, Who’s Who, Books and Authors, India and its Neighbours, present day India and other related topics.

PART –B

Psychology Test

1. Logical Analysis: Analysis of any information logically to find out various dimensions of the information.

2. Numerical Analysis: Quick response with regard to numerical ability will be tested.

3. Communication Skills: Effective usage of Tamil & English languages will be tested.

4. Information Handling Ability: For any given information, the various aspects of the information, the inferences and connected facts will be tested.

5. Mental Ability: These tests are meant to verify the candidate’s capability to draw conclusions through inductive or deductive reasoning.

Download TN SI Exam Syllabus 2024

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!