NTPC நிறுவனத்தில் Associate வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மறந்திடாதீங்க!

0
NTPC நிறுவனத்தில் Associate வேலைவாய்ப்பு

தேசிய அனல் மின் கழகத்தில் காலியாக உள்ள Associate position for Retired Executives பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை வாய்ப்பை பயன்படுத்தி 28.04.2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் NTPC
பணியின் பெயர் Associate position for Retired Executives
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.04.2024
விண்ணப்பிக்கும் முறை Online

NTPC காலிப்பணியிடங்கள்:

தேசிய தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் ஆட்சேர்ப்பு வாரியத்தில் (NTPC) Associate position for Retired Executives பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Associate வயது வரம்பு:

அசோசியேட் காலியிடத்திற்கான விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு 63 ஆண்டுகள் ஆகும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Graduation with MBA (HR) /PG Diploma (HRD/HRM/Personnel Management/MSW) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இன்று முதல் தமிழக பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை – குஷியில் மாணவர்கள்!

NTPC Associate அனுபவம்:

NTPC பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்களுக்கு 7 வருட அனுபவம் இருக்க வேண்டும்.

Associate விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://forms.gle/MFvvWFzBw5s2zgtA9 க்குள் 28.04.2024 அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Apply Online

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!