Yantra India Limited (YIL) ஆனது Company Secretary பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, 1 பணியிடம் காலியாக உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களும் கீழே பகிரப்பட்டுள்ளன. அதன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் | Yantra India Limited (YIL) |
பணியின் பெயர் | Company Secretary |
பணியிடங்கள் | 1 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Within 15 Days |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
YIL காலிப்பணியிடங்கள்:
Company Secretary பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
கல்வி தகுதி:
இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரீஸ் ஆஃப் இந்தியா (ICSI) இன் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் ICSI இன் அசோசியேட் / சக உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
01.03.2024 கடைசி தேதியின்படி, அதிகபட்சம் 62 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி உயர் வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – சம்பளம்: ரூ.40,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
தேர்வு செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சம்பள விவரம்:
மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.85,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.