YES Bank வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு !!

0
YES Bank வேலைவாய்ப்பு 2021 - டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு !!
YES Bank வேலைவாய்ப்பு 2021 - டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு !!

YES Bank வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு !!

YES BANK வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அவ்வங்கியில் Relationship Partner Portfolio, Sales Officer CASA, Relationship Partner Branch, Product Sales Manager, Premium Service Officer Yes First, Deputy Branch Manager, Assistant Vice Presidents, Relationship Leader Acquisition, Sales Manager Premiere Acquisition, Personal Banker, Relationship Manager Yes Premia, Sales Manager Product and Portfolio, Campaign Manager & other ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பத்தாரர்கள் கீழே வழங்கியுள்ள தேவையான தகவல்களை கொண்டு தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் YES BANK
பணியின் பெயர் Relationship Partner Portfolio, Sales Officer CASA, Relationship Partner Branch, Product Sales Manager, Premium Service Officer Yes First, Deputy Branch Manager, Assistant Vice Presidents, Relationship Leader Acquisition, Sales Manager Premiere Acquisition, Personal Banker, Relationship Manager Yes Premia, Sales Manager Product and Portfolio, Campaign Manager & other
பணியிடங்கள் Various
கடைசி தேதி AS Soon
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
வங்கி பணியிடங்கள் 2021 :

Relationship Partner Portfolio, Sales Officer CASA, Relationship Partner Branch, Product Sales Manager, Premium Service Officer Yes First, Deputy Branch Manager, Assistant Vice Presidents, Relationship Leader Acquisition, Sales Manager Premiere Acquisition, Personal Banker, Relationship Manager Yes Premia, Sales Manager Product and Portfolio, Campaign Manager & other ஆகிய பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

YES Bank கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelors degree/ Graduate/ CA/ Post Graduate அல்லது MBA டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் அதிகமான ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டியதும் அவசியமானதாகும்.
YES Bank தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்பவர்கள் Test/ GD/ Interview ஆகிய சோதனைகளின் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

YES Bank Notification 2021 & Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!