WIPRO நிறுவனத்தில் காலியிடங்கள் – தனியார் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் பணிகள்

0
WIPRO நிறுவனத்தில் காலியிடங்கள் - தனியார் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் பணிகள்
WIPRO நிறுவனத்தில் காலியிடங்கள் - தனியார் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் பணிகள்

WIPRO நிறுவனத்தில் காலியிடங்கள் – தனியார் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் பணிகள்

WIPRO எனப்படும் தனியார் நிறுவனமானது புதிய வேலைவாய்ப்பு ஆலைப்பு ஒன்றினை தற்போது வெளியிட்டு உள்ளது. அங்கு SQL Server – Developer, Apache Spark – Lead, Data Stage – Lead, Java – J2EE- Lead பணிகளுக்கு திறமையானவர்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பதிவு செய்ய விழையும் விண்ணப்பதாரர்களுக்கு தேவையான தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Wipro 
பணியின் பெயர் SQL Server – Developer, Apache Spark – Lead, Data Stage – Lead, Java – J2EE- Lead
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
தமிழக அரசு வேலைவாய்ப்பு :

SQL Server – Developer, Apache Spark – Lead, Data Stage – Lead, Java – J2EE- Lead பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளது.

TN Job “FB  Group” Join Now

Wipro கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் மேற்கூறப்பட்ட பணிகளுக்கு அது சார்ந்த துறைகளில் இளநிலை/ முதுநிலை/ தொழில்நுட்ப தேர்ச்சியுடன் பனி சார்ந்த அறிவும் பெற்று இருக்க வேண்டும்.
  • மேலும் 3 முதல் 8 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

SQL Server – Developer

Apache Spark – Lead

Data Stage – Lead

Java – J2EE- Lead

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!