வைரஸ் பாதிப்பு நீண்ட காலம் இருக்கும் – உலக சுகாதார அமைப்பு
கொரோனா வைரஸ் தாக்கம் குறையவில்லை எனவும், அதன் பாதிப்பு நீண்ட காலம் இருக்கும் எனவும் உலக சுகாதார அமைப்பு அறிவித்து உள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியல் செஸ் ஒரு வீடியோ மூலம் பேட்டி அளித்துள்ளார்.
B.Ed நுழைவுத்தேர்வுக்கு மே 4ல் விண்ணப்பம்
அதில் அவர் கூறியதாவது; மேற்கு ஐரோப்பிய உட்பட பல நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வருகிறது. ஆனால் கிழக்கு ஐரோப்பிய, மத்திய ஆசிய மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் பாதிப்பு உயர்ந்து வருகிறது. வைரஸ் பாதிப்பில் முதல் கட்டத்தில் தான் உள்ளோம். கொரோனா குறையவில்லை. அதன் தாக்கம் இன்னும் நீண்ட காலம் இருக்கும். என தெரிவித்தார்.
தேசிய வானிலை ஆய்வு மையத்தில் வேலை 2020
மேலும் அமெரிக்கா அமைப்பில் இருந்து விலகியது, நிதியினை நிறுத்தியது ஆகிய செயல்கள் தவறு என்றும் இது அமெரிக்காவையே பாதிக்கும் எனவும் தெரிவித்தார்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |