WhatsApp மெசேஜ்களை டைப் செய்யாமலே அனுப்பலாம் – பயனர்கள் கவனத்திற்கு!

0
WhatsApp மெசேஜ்களை டைப் செய்யாமலே அனுப்பலாம் - பயனர்கள் கவனத்திற்கு!
WhatsApp மெசேஜ்களை டைப் செய்யாமலே அனுப்பலாம் - பயனர்கள் கவனத்திற்கு!
WhatsApp மெசேஜ்களை டைப் செய்யாமலே அனுப்பலாம் – பயனர்கள் கவனத்திற்கு!

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழிநுட்ப வளர்ச்சியின் காரணமாக பல்வேறு வேலைகள் எளிமையாக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது வாட்சப்பில் டைப் செய்யாமலே மெசேஜ் அனுப்பும் முறை கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த விளக்கங்கள் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வாட்சப் மெசேஜ்:

தற்போது வளர்ந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக அனைவரும் மொபைல் போன் பயனராக மாறிவரும் நிலையில் வாட்சப் பயன்படுத்துவதும் சாதாரண ஒன்றாக மாறி வருகிறது. தற்போது கூகிள் அசிஸ்டன்ட் பயன்படுத்தி வாட்சப்பில் டைப் செய்யாமலே மெசேஜ் செய்ய முடியும். ஆண்ட்ராய்டு பயனர்கள் கூகிள் அசிஸ்டன்ட் மூலமும் IOS பயனர்கள் சிரி மூலமும் வாட்சப்பில் டைப் செய்யாமல் மெசேஜ்களை அனுப்ப முடியும்.

Microsoft நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அலுவலகம் திறக்கும் தேதி மாற்றம்!

தற்போது மொபைல் போனில் கூகிள் அசிஸ்டன்ட் மூலம் கால் செய்வது அல்லது கூகிள் தேடலில் ஈடுபடுவது போன்ற செயல்களை தொடர்ந்து தற்போது வாட்சப்பில் டைப் செய்யாமல் தகவல் பரிமாறும் வசதி உள்ளது. அது எவ்வாறு செய்வது என்பது குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

  • ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்துபவர்கள் ‘ஹே கூகுள்’ என்று கூறி கூகிள் அசிஸ்டன்டை அழைத்த பின்னர் கூகிள் அசிஸ்டன்ட் உங்களுக்கு பதில் அளிக்கும்.
  • அதன் பின்னர் வாட்சப்பில் யாருக்கு செய்தி அனுப்ப வேண்டும் என்பதை கூகுளை அசிஸ்டன்ட் இடம் கூற வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • அந்த கட்டளையை ஏற்ற கூகுளை அசிஸ்டன்ட் மெசேஜ் அனுப்ப வேண்டிய சேட் பக்ஸ் ஓபன் செய்யும். அதன் பின் கூகுள் உதவியாளர், செய்தியில் என்ன குறிப்பிடப்பட வேண்டும் என்று கேட்கும்.
  • அதன் பின்பு நீங்கள் கூறும் தகவலை தாமே டைப் செய்து அனுப்ப தயாராக இருப்பதாக உங்களுக்கு பதில் அளிக்கும்.
  • நீங்கள் சரி அனுப்பு என்று கூறிய மறு நிமிடம் மெசேஜ் அனுப்பப்பட்டு விடும். இது போன்று வாட்சப்பில் டைப் செய்யாமலே மெசேஜ் அனுப்ப முடியும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!