வாட்ஸ்அப்பில் double-tap மூலமாக வீடியோ ஷேர் செய்யலாம் – வெளியான புதிய அப்டேட்!!

0
வாட்ஸ்அப்பில் double-tap மூலமாக வீடியோ ஷேர் செய்யலாம் - வெளியான புதிய அப்டேட்!!
வாட்ஸ்அப்பில் double-tap மூலமாக வீடியோ ஷேர் செய்யலாம் - வெளியான புதிய அப்டேட்!!
வாட்ஸ்அப்பில் double-tap மூலமாக வீடியோ ஷேர் செய்யலாம் – வெளியான புதிய அப்டேட்!!

வாட்ஸ்அப்பில் மூலமாகவே வீடியோ, புகைப்படங்களை ஷேர் செய்யும்படியான புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப்:

வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் வசதிக்காக ஏகப்பட்ட அப்டேட்களை வெளியிட்டபடி இருந்து வருகிறது. ஒரு மாதத்திலேயே ஏகப்பட்ட அப்டேட்களை பயனர்களுக்கு வழங்குகிறது. அந்த வகையில், ஒரே அக்கௌன்ட்டில் இரண்டு வாட்ஸ்அப் லாகின், தெரியாத நபர்களிடம் இருந்து வரும் காலை mute செய்வது, தனித்துவமாக அவதார் வடிவில் எமோஜிகள், புகைப்படங்களை போல வீடியோகளையும் ஒரு முறை மட்டுமே பார்க்கும் வசதி என ஏகப்பட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.1,000 உரிமைத்தொகை திட்டத்தில் மேல் முறையீடு செய்துள்ளீர்களா ? – நவ.25 முதல் இத எதிர்ப்பாருங்க!

அந்த வகையில், தற்போது வாட்ஸ்அப்பில் பகிரப்பட்ட ஒரு புகைப்படம் அல்லது வீடியோவை மற்ற பயனர்களுக்கு பகிர்வதற்கு double-tap மூலமாக எளிமையாக பகிரும்படியான அப்டேட் வழங்கப்பட்டிள்ளது. அதாவது, ஷேர் செய்ய வேண்டிய வீடியோவை இரண்டு முறை தட்டினால் விரும்பிய பயனர்களுக்கு அப்படியே ஷேர் செய்யலாம். இது மட்டுமல்லாமல் ஏதேனும் வீடியோவை திரும்ப பார்க்க விரும்பினாலும் double-tap மூலமாக காணலாம்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!