WhatsApp செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் – உற்சாகத்தில் பயனர்கள்!

0

WhatsApp செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் – உற்சாகத்தில் பயனர்கள்!

Whatsapp நிறுவனம் தனது பயனர்களுக்கு உற்சாகம் அளிக்கக்கூடிய புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அது குறித்த அறிவிப்பினை காணலாம்.

புதிய அம்சம்:

2024 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே வாட்ஸ் அப் நிறுவனம் தனது செயலியின் பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில் புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி, தற்போது ஐஓஎஸ் பயனர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒரு சூப்பர் அம்சம் அறிமுகமாக உள்ளது. ஐஓஎஸ் பயனர்கள் தங்களது பயன்பாட்டின் தீம் -ஐ தனக்கு பிடித்தது போல் மாற்றிக் கொள்வதற்கான வடிவமைப்புகள் தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது.

தமிழகத்தில் ரூ.1,000 பொங்கல் பரிசுக்கான டோக்கன் பணிகள் தொடக்கம் – அதிகாரிகள் விநியோகம்!

உருவாக்க பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு பீட்டா சோதனையாளர் சரி பார்ப்பிற்கு பின்னர் ஐ ஓ எஸ் பயனர்களுக்கு விரைவில் பயன்பாட்டிற்கு கிடைக்கும். பச்சை, நீலம், வெள்ளை, பவளம் மற்றும் ஊதா ஆகிய வெவ்வேறு வண்ணங்களில் இருந்து நமக்கு பிடித்த தீம்களை தேர்வு செய்து அதன்படி நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த அம்சம் பயனர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப பயன்பாட்டை அழகியல் ஆக்கவும், தனிப்பயன் ஆக்க விரும்பும் பயனர்களுக்கு புத்துணர்ச்சியை தரும் வகையிலும் இருக்கும்.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!