அரசு போட்டித்தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – Weekly Current Affairs-க்கான Free Online Test!!

0
அரசு போட்டித்தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - Weekly Current Affairs-க்கான Free Online Test!!
அரசு போட்டித்தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - Weekly Current Affairs-க்கான Free Online Test!!
அரசு போட்டித்தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – Weekly Current Affairs-க்கான Free Online Test!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் மாதிரி தேர்வானது தினமும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை (ஜன.1) நடைபெற இருக்கும் மாதிரி தேர்வை எழுதுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

மாதிரி தேர்வு

தற்பொது TNPSC நடத்தும் அனைத்து போட்டித்தேர்வுகளிலும் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் தமிழ் பாடத்திற்கு அதிக முக்கியதத்துவம் கொடுத்து படிக்க வேண்டும். நீங்கள் தமிழ் பாடத்தை படிப்பதற்கு வசதியாக ExamsDaily வலைதளத்தில் நாளை பொதுத்தமிழ் பாடத்திற்கான மாதிரி தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் தற்போது 6ம் வகுப்பு பாடத்திற்கான மாதிரி தேர்வு நடைபெற்று வருகிறது.

இதுமட்டும்மல்லாமல் அனைத்து விதமான போட்டித்தேர்வுகளிலும் Current Affairs முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் தேர்வர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் Current Affairs-க்கான மாதிரி தேர்வானது நாளை நடைபெற இருக்கிறது. தேர்வில் இந்த வாரத்திற்கான (டிசம்பர் 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை) நடப்பு நிகழ்வுகளுக்கான வினாக்கள் இடம்பெற்றிருக்கும். இந்த மாதிரி தேர்வுகளை எழுத விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து Register செய்யவும்.

TNPSC தேர்வர்களுக்கு குழப்பம் வேண்டாம்.. 2023ல் தேர்வாணையத்தின் Schedule இதுதான் – விவரங்கள் உள்ளே!

  • Weekly Current Affairs – (Dec 24-Dec 30): Click Here 
  • 6ஆம் வகுப்பு பொதுத்தமிழ்  BOOK BACK QUESTIONS -02 : Click Here  

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!