WAPCOS மத்திய அரசு துறையில் நிரந்தர பணிவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
WAPCOS மத்திய அரசு துறையில் நிரந்தர பணிவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
WAPCOS மத்திய அரசு துறையில் நிரந்தர பணிவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
WAPCOS மத்திய அரசு துறையில் நிரந்தர பணிவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

நீர் மற்றும் மின் ஆலோசனை சேவை மையம் 15.3.2022 அன்று வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப போவதாக கூறியுள்ளது. இந்த அறிவிப்பில் ICT Network Expert and Security Expert பணி காலியாக இருப்பதாகவும், இந்த பணிக்கு 1 இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இந்த பணி பற்றிய முழுமையான தகவல்களும் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் நீர் மற்றும் மின் ஆலோசனை சேவை மையம் (WAPCOS)
பணியின் பெயர் ICT Network Expert and Security Expert
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.3.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
WAPCOS காலிப்பணியிடம்:

நீர் மற்றும் மின் ஆலோசனை சேவை மையத்தில் (WAPCOS) இப்பொழுது ICT Network Expert and Security Expert பணி காலியாக உள்ளது. இந்த பணிக்கு என ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

WAPCOS கல்வி:

விண்ணப்பதாரர் M.Tech /B.Tech /MCA படிப்பை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் பயின்றவராக இருக்கலாம்.

WAPCOS அனுபவம்:

விண்ணப்பதாரர் Command Control Centre Management அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். இந்த துறையில் 8 வருடம் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

WAPCOS வயது:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தார் 60 வயதிற்குட்பட்டவராக இருப்பது அவசியம் ஆகும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

WAPCOS வருமானம்:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அவர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் வருமானம் பெறுவார்கள்.

WAPCOS தேர்வு முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Personal Interview and Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்.

WAPCOS விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழ் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நிறுவனத்தின் முகவரிக்கு அனுப்பவும் அல்லது [email protected] and [email protected] என்ற இணைய முகவரிக்கு அனுப்பவும்.

Download Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!