TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? சிறந்த பயிற்சி வகுப்புகள்! குறைந்த கட்டணம்!

0
TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? சிறந்த பயிற்சி வகுப்புகள்! குறைந்த கட்டணம்!
TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? சிறந்த பயிற்சி வகுப்புகள்! குறைந்த கட்டணம்!
TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? சிறந்த பயிற்சி வகுப்புகள்! குறைந்த கட்டணம்!

அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது TNPSC தேர்வு நடைபெற உள்ளதால் அதற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக அனைத்து போட்டித்தேர்வுகளும் நடத்தப்படவில்லை. இதனால் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தவர்கள் மிகவும் பாதிப்படைந்தனர். தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி குரூப் 2,2ஏ மற்றும் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகியது. மேலும் TNPSCயின் குரூப் 2,2ஏ தேர்வு வருகிற மே 21ம் தேதி அன்று திட்டமிட்டபடி நடைபெற்றது.

Exams Daily Mobile App Download

இதையடுத்து குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வு மூலமாக சுமார் 7382 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இத்தேர்வுக்கு குறைந்த நாட்களே உள்ளதால் இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. மேலும் எங்கள் பயிற்சி மையத்தில் படித்த மாணவர்கள் தமிழகத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். அதனால் அரசு அதிகாரியாக பணி புரிய வேண்டும் என்று விரும்புவர்கள் எங்கள் பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி பெறலாம்.

மேலும் எங்களுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. அத்துடன் பயிற்சி மையத்தில் இணைவதற்கு குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. அத்துடன் தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு தேர்வினை குறித்த பயத்தை போக்க மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பயிற்சி வகுப்புகள் நேரடி முறையிலும் ஆன்லைன் முறையிலும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் எங்கள் பயிற்சி மையத்தில் வகுப்புகள் நடைபெறுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!