TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!

0
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!

அரசு போட்டித் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது TET போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நேரடி முறை மற்றும் ஆன்லைன் முறையிலும் நடைபெற உள்ளது.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இத்தேர்வு 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும். கொரோனா காரணமாக 2019ம் ஆண்டு முதல் இத்தேர்வு நடத்தப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து அரசு போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி கொண்டு இருக்கிறது. அதன்படி ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது.

இத்தேர்வு கடந்த 3 வருடங்களுக்கு பிறகு இத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளதால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். மேலும் இத்தேர்வு வருகிற ஜூலை மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இத்தேர்வு நடைபெற இன்னும் சற்று நாட்களே உள்ளதால் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. எங்கள் பயிற்சி மையத்தில் இணைந்து ஏராளமான மாணவர்கள் தமிழகத்தின் பல்வேறு துறைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளன.

மேலும் எங்களுக்கு பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. அத்துடன் எங்கள் பயிற்சி மையத்தில் இணைய தேர்வர்களிடம் இருந்து குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. மாணவர்கள் போட்டித்தேர்வில் சுலபமான முறையில் வெற்றி பெற நாள்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. எங்கள் பயிற்சி மையத்தில் TNPSC, TET, UPSC, SSC, BANK EXAM, RAILWAY, TANCET உள்ளிட்ட அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் வகுப்புகள் நடைபெறுகிறது. அதனால் போட்டித்தேர்வில் வெற்றி அடைய விரும்பும் மாணவர்கள் எங்கள் பயிற்சி மையத்தில் இணைந்து வெற்றி பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!