TNPSC Group 4 & VAO தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த விலையில் Best Online classes!!

0
TNPSC Group 4 & VAO தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த விலையில் Best Online classes!!
TNPSC Group 4 & VAO தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த விலையில் Best Online classes!!

TNPSC Group 4 & VAO தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த விலையில் Best Online classes!!

Examsdaily வலைதளமானது அனைத்து அரசு போட்டித்தேர்வுக்கும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை (Online classes) நடத்தி கொண்டிருக்கிறது. இதையடுத்து தற்போது TNPSC Group 4 & VAO தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்படும் போட்டித்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அத்துடன் போட்டித்தேர்வுகள் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படுவதால் இதற்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். TNPSC தேர்வாணையத்தால் குரூப் 1, குரூப் 2,2ஏ, குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு வகையான தேர்வுகள் நடைபெறுகிறது. இதில் குரூப் 4 தேர்விற்கு 10ம் வகுப்பு மட்டுமே படித்தால் போதுமானது. அத்துடன் இத்தேர்வுக்கு ஒரே நிலை கொண்ட தேர்வு மட்டுமே நடத்தப்படும்.

Examsdaily Mobile App : click here

இதனால் இத்தேர்வுக்கு பல லட்சக்கணக்கானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் Examsdaily வலைதளமானது ஆன்லைன் பயிற்சி (Online classes) வகுப்புகளை நடத்தி வருகிறது. அத்துடன் தமிழ் மொழித்தகுதி தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் தமிழ் பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வகுப்புகள் நடத்தப்படும். அதனால் மாணவர்கள் குறைந்த நாட்களில் தேர்வில் வெற்றி பெற உதவியாக இருக்கும். மேலும் வகுப்புகள் காலை, மாலை என இருவேளைகளிலும் நடத்தப்படுவதால் உங்களுக்கு உகந்த நேரத்தில் பயிற்சிகளை பெறலாம்.

மேலும் Examsdaily வலைதளத்தில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. அத்துடன் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தலைப்பு வாரியாக முழுவதுமாக நடத்தி முடிக்கப்படும்.

இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

TNPSC Group 4 & VAO Exam Online Class
TNPSC Morning Batch : Click Here 

TNPSC Evening Batch : Click Here    

Fees : ரூ.6000

மேலும் Examsdaily வலைதளமானது TNPSC Group 4 & VAO தேர்வுக்குரிய Test Pack வழங்கி வருகிறது. இதற்கும் குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

TNPSC Group 4 & VAO Exam (Test Pack) : Click Here   

இதனை தொடர்ந்து தினமும் இலவச மாதிரி தேர்வுகளும் (Free Mock Test) நடத்தப்பட்டு வருகிறது. இதனை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

TNPSC  Group 4 & VAO Exam (Free Mock Test)Click Here 

மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை கேட்டறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்

For Admission & Queries : 8101 234 234

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!