தமிழக அரசு துறையில் பணியாற்ற வேண்டுமா? TNPSC 2023 தேர்வுக்கான Best Online class! Weekend Batch தொடக்கம்!

0
தமிழக அரசு துறையில் பணியாற்ற வேண்டுமா? TNPSC 2023 தேர்வுக்கான Best Online class! Weekend Batch தொடக்கம்!
தமிழக அரசு துறையில் பணியாற்ற வேண்டுமா? TNPSC 2023 தேர்வுக்கான Best Online class! Weekend Batch தொடக்கம்!
தமிழக அரசு துறையில் பணியாற்ற வேண்டுமா? TNPSC 2023 தேர்வுக்கான Best Online class! Weekend Batch தொடக்கம்!

TNPSCயின் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் முறையிலான பயிற்சி வகுப்புகள் சிறந்த முறையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்பயிற்சி வகுப்பில் நீங்கள் இணைவதற்கு முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

தமிழகத்தில் 2023ம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை TNPSC தேர்வு வாரியம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் வருகிற ஆகஸ்ட் மாதத்தில் குரூப் 1 பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பும், அடுத்த ஆண்டு குரூப் 2,4 பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் ‘இந்த’ துறையில் 1000 அலுவலர்களுக்கு பதவி உயர்வு – அரசாணை வெளியீடு!

மேலும் இந்த தேர்வு கால அட்டவணையில், இந்த ஆண்டில் குறைவான காலிப்பணியிடங்கள் மட்டுமே TNPSC தேர்வு மூலமாக நிரப்பப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு படிக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் நீங்கள் இத்தேர்வில் வெற்றி பெற்று, தமிழக அரசு துறைகளில் அதிகாரியாக பணியாற்ற ExamsDaily வலைதளத்தில் சிறந்த முறையில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

Follow our Instagram for more Latest Updates

ExamsDaily வலைதளத்தில் பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு வேளைகளிலும் அத்துடன், வார இறுதியிலும் (Weekend Batch) வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அத்துடன், TNPSCயின் அனைத்து தேர்வுக்கும் உதவும் வகையில் தமிழ், கணிதம், பொருளாதாரம், பொது அறிவியல், அரசியலமைப்பு, புவியியல் உள்ளிட்ட அனைத்து வகையான பாடத்திட்டங்களும் நடத்தி முடிக்கப்படும். அத்துடன், நீங்கள் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெறுவதற்கு ஏராளமான மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!