TANCET 2023 தேர்விற்கு படிப்பவரா? உங்களுக்கான Best Online Course!! Join Now!!

0
TANCET 2023 தேர்விற்கு படிப்பவரா? உங்களுக்கான Best Online Course!! Join Now!!
TANCET 2023 தேர்விற்கு படிப்பவரா? உங்களுக்கான Best Online Course!! Join Now!!
TANCET 2023 தேர்விற்கு படிப்பவரா? உங்களுக்கான Best Online Course!! Join Now!!

தமிழகத்தில் TANCET தேர்வு வருகிற பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு ExamsDaily வலைதளத்தில் அனுபவமிக்க ஆசிரியர்கள் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

தமிழகத்தில் அரசு/அரசு உதவிபெறும் கல்லூரிகள்/அண்ணா பல்கலைக்கழகங்கள்/உறுப்புக்‌ கல்லூரிகள்‌, அண்ணாமலை பல்கலைக்கழகம்‌/சுயநிதி பொறியியல்‌ கல்லூரிகளில்‌ முதுநிலை படிப்பில் ( MBA, MCA, M. Tech, M.E, M. Plan, M. Arch) மாணவர்கள் சேர்க்கையானது தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (TANCET) பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறுகிறது. இத்தேர்வானது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பாக நடத்தப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

இத்தேர்வை எழுத விரும்பும் தேர்வர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு படித்தால் போதும் என்பதால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகி கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டுக்கான இத்தேர்வானது வருகிற பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இத்தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் நீங்கள் சிறந்த முறையில் பயிற்சி பெற வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

வங்கி தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? சிறந்த Online Classes!! குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!!

இப்பயிற்சி வகுப்பில் TANCET தேர்வின் MCA, MBA பாடப்பிரிவினருக்கு தனித்தனியாக நடைபெறுகிறது. அத்துடன் காலை, மாலை என இரு நேரங்களிலும் வகுப்புகள் நடைபெறுகிறது. மேலும் தேர்விற்கான பாடப்பகுதிகள் முழுவதுமாக நடத்தி முடிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, நீங்கள் தேர்வை பயமின்றி எதிர்கொள்ள தினமும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. அத்துடன் மாதிரி தேர்வுக்குரிய விளக்கங்களும் சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படுகிறது.

Test Pack

  • TANCET MBA Test Pack : Click Here
  • TANCET MCA Test Pack : Click Here   
    For More Details: 8101 234 234.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!