வ.உ.சி துறைமுகம் வேலைவாய்ப்பு 2020 !

0
வ.உ.சி துறைமுகம் வேலைவாய்ப்பு 2020 !
வ.உ.சி துறைமுகம் வேலைவாய்ப்பு 2020 !

வ.உ.சி துறைமுகம் வேலைவாய்ப்பு 2020 !

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் மூத்த உதவி போக்குவரத்து மேலாளர் (Senior Assistant Traffic Manager) பணிக்கு மொத்தம் 2 இடங்கள் காலியாக உள்ளன. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் வ.உ. சிதம்பரனார் துறைமுகம்
பணிகள் மூத்த உதவி போக்குவரத்து மேலாளர் (Senior Assistant Traffic Manager)
மொத்த பணியிடங்கள் 02
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.08.2020

காலிப்பணியிடங்கள்:

மூத்த உதவி போக்குவரத்து மேலாளர் (Senior Assistant Traffic Manager) – 02

வயது வரம்பு:

விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Degree முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

நிர்வாக பொறியாளர் பணியிடங்களுக்கு ரூ.20,600-46,500 வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது .

தேர்வு செயல் முறை:

இப்பணியிடங்களுக்கு கல்லூரியில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் மூத்த உதவி போக்குவரத்து மேலாளர் (Senior Assistant Traffic Manager) பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து Secretary, V.O.Chidambaranar Port Trust, Administrative Office, Harbour Estate, Tuticorin-628 004, Tamil Nadu என்ற முகவரிக்கு 05.08.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download VOC Port Trust Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!