VIT வேலூர் வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.35,000/-

2
VIT வேலூர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.35,000
VIT வேலூர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.35,000

VIT வேலூர் வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.35,000/-

வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்ப கொள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அப்பல்கலைக்கழக அறிவிப்பில் Junior Research Fellow பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் VIT 
பணியின் பெயர் Junior Research Fellow 
பணியிடங்கள் 02
கடைசி தேதி 07.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
பல்கலைக்கழக பணியிடங்கள் :

Junior Research Fellow பணிக்கு என 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

VIT கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Bio Engineering/ Biotech/ Materials Science/ Nanotech/ Medical Nanotech அல்லது Life Science/ Biotech/ Nano Science பாடப்பிரிவில் ME/ M.Tech/ MS/ M.Pharm or M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

JRF ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.28,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

VIT தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 07.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

VIT Recruitment 2021 & Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!