VIT வேலூர் வேலைவாய்ப்பு 2021 – ரூ.31,000/- வரை சம்பளம்

0
VIT வேலூர் வேலைவாய்ப்பு 2021 - ரூ.31,000 வரை சம்பளம்
VIT வேலூர் வேலைவாய்ப்பு 2021 - ரூ.31,000 வரை சம்பளம்
VIT வேலூர் வேலைவாய்ப்பு 2021 – ரூ.31,000/- வரை சம்பளம்

வேலூர் மாவட்டத்தில் செயல்படும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் Junior Research Fellow பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் VIT
பணியின் பெயர் JRF
பணியிடங்கள் 01
கடைசி தேதி 09.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
பல்கலைக்கழக பணியிடங்கள் :

Junior Research Fellow பணிகளுக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

VIT கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Materials Science/ Biomaterials/ Tissue Engineering/ Nanotech/ Biomedical Sciences ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் M.Sc/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வெட்னரியது அவசியமானதாகும்.

JRF ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோர் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIT தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Exam/Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 09.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளாலாம்.

VIT JRF Recruitment 2021 Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!