விருதுநகர் வேலைவாய்ப்பு முகாம் 2020

0
விருதுநகர் வேலைவாய்ப்பு முகாம் 2020
விருதுநகர் வேலைவாய்ப்பு முகாம் 2020

விருதுநகர் வேலைவாய்ப்பு முகாம் 2020

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை 06.03.2020 அன்று நடக்க உள்ளது. இந்த முகாமில் பல்வேறு முன்னனி தனியார் நிறுவனங்கள் பலருக்கு வேலை வழங்க இருக்கிறது. எனவே வேலை தேடும் நபர்கள் இதில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.இதில் கலந்து கொள்ள விரும்புவோர்கள் 06.03.2020 அன்று காலை 10 மணி அளவில் நடக்கும் முகாமில் கலந்து கொள்ளலாம்.

கல்வித்தகுதி:

10 /+2/Degree/Diplomo/ITI  முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here