விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் நடிகை, நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் – ஷாக் ரிப்போர்ட்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாக்கியலட்சுமி" சீரியல் நடிகை, நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் - ஷாக் ரிப்போர்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் நடிகை, நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் – ஷாக் ரிப்போர்ட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. இந்த சீரியலில் நடிக்கும் நடிகை, நடிகர்கள் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பாக்கியலட்சுமி:

தமிழ் சின்னத்திரையில் காலை முதல் மாலை வரை பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் விஜய் டிவி சீரியல்கள் மக்களை கவரும் தனித்தன்மை உள்ள சீரியலாக இருப்பதால் மக்களிடம் பெரிய ஆதரவுடன் டாப் லிஸ்டில் இருக்கிறது. இந்நிலையில் விஜய் டிவி டாப் சீரியலில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளின் கஷ்டங்களை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. அந்த சீரியலில் பாக்கியா கதாபாத்திரத்தில் நடிக்கும் சுஜித்ரா தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி நடித்து வருகிறார்.

தீபாவளி பண்டிகையை ஒட்டி ரேஷன் அட்டைதார்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொதுமக்கள் வரவேற்பு!

மேலும் பாக்கியாவின் கணவர் கோபியாக சதீஸ் நடித்து வருகிறார். மேலும் அவரது மூன்று பிள்ளைகளாக செழியன் கதாபாத்திரத்தில் சேது என்பவரும், எழில் கதாபாத்திரத்தில் விஷால் என்பவரும், இனியா கதாபாத்திரத்தில் நேஹா மேனன் நடித்து வருகிறார். பாக்கியாவின் மருமகளாக ஜெனிபர் கதாபாத்திரத்தில் திவ்யா கணேஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர்களின் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி,

தமிழகத்தில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு இல்லை? மறுபரிசீலனை செய்ய வலுக்கும் கோரிக்கை!

  • பாக்கியலச்சுமி (சுசித்ரா) – ரூ.15000
  • சதீஷ் (கோபி) – ரூ.12000
  • ராதிகா (ரேஷ்மா) – ரூ.12000
  • ஜெனி (திவ்யா) – ரூ.10000
  • செழியன் (சேது) – ரூ. 10000
  • எழில் (விஷால்) – ரூ.10000
  • இனியா (நேஹா) – ரூ. 8000

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!