UPSC வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பக்கட்டணம்: ரூ.25/- || முழு விவரங்களுடன்..!

0
UPSC வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பக்கட்டணம் ரூ.25 முழு விவரங்களுடன்..!
UPSC வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பக்கட்டணம் ரூ.25 முழு விவரங்களுடன்..!

UPSC வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பக்கட்டணம்: ரூ.25/- || முழு விவரங்களுடன்..!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Senior Administrative Officer Grade-II, Assistant Employment Officer, Sub-Regional Employment Officer, Assistant Professor (Ayurveda) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Union Public Service Commission
பணியின் பெயர் Senior Administrative Officer, Assistant Employment Officer, Sub-Regional Employment Officer, and Assistant Professor (Ayurveda)
பணியிடங்கள் 14
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
UPSC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Senior Administrative Officer Grade-II, Assistant Employment Officer, Sub-Regional Employment Officer, Assistant Professor (Ayurveda) பணிகளுக்கென மொத்தம் 14 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Senior Administrative Officer: 08 பணியிடங்கள்
  • Assistant Employment Officer: 01 பணியிடங்கள்
  • Sub-Regional Employment Officer: 01 பணியிடங்கள்
  • Assistant Professor (Ayurveda): 04 பணியிடங்கள்
UPSC கல்வித்தகுதி:

Senior Administrative Officer – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assistant Employment Officer – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s Degree in Commerce or Social Welfare or Social Work or Economics or Statistics or Psychology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Sub-Regional Employment Officer – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s Degreein Social Welfare or Social Work or Economics or Statistics or Psychology or Commerce தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Assistant Professor – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஆயுர்வேதம் தொடர்பான பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

UPSC வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

UPSC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

UPSC விண்ணப்பக்கட்டணம்:
  • Gen/OBC/EWS – ரூ.25/-
  • SC/ST/PwBD/Women – கட்டணம் கிடையாது.
UPSC விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து 10.02.2022 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி தேதி முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!