UPSC Geo-Scientist அறிவிப்பு 2023 – 56 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!
Geo-Scientist Preliminary தேர்வுக்கான அறிவிப்பை யூனியன் பொது சேவை ஆணையம் ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இந்த மத்திய அரசு பணிக்கு என 56 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
UPSC Geo-Scientist வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Category-I : (Posts in the Geological Survey of India, Ministry of Mines) மற்றும் Category – II: (Posts in the Central Ground Water Board, Ministry of Jal Shakti, Department of Water Resources, River Development & Ganga Rejuvenation.) இப்பதவிகளுக்கு என மொத்தம் 56 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 01.01.2024 தேதியின் படி , குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் ஜனவரி 2, 1992 முதல் ஜனவரி 1,2023 க்குள் பிறந்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும்
- அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து M. Sc. in Chemistry /Master’s degree in Geology or applied Geology or Marine Geology or Hydrogeology முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Female/SC/ST/PwBD விண்ணப்பத்தார்களுக்கு கட்டணம் கிடையாது, மற்ற விண்ணப்பத்தார்களுக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 9 கடைசி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் கேட்டுக்கொள்ளப்படுகிறது.