UPSC 170 காலிப்பணியிடங்கள் – தேர்வு அட்மிட் கார்டு வெளியீடு..!

0
UPSC 170 காலிப்பணியிடங்கள் - தேர்வு அட்மிட் கார்டு வெளியீடு..!
UPSC 170 காலிப்பணியிடங்கள் - தேர்வு அட்மிட் கார்டு வெளியீடு..!
UPSC 170 காலிப்பணியிடங்கள் – தேர்வு அட்மிட் கார்டு வெளியீடு..!
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் UPSC
பணியின் பெயர் Combined Geo-Scientist
பணியிடங்கள் 170
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.02.2022
விண்ணப்பிக்கும் முறை E-Admit Card

 

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது Combined Geo-Scientist (Preliminary) தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. தற்போது அதற்கான தேர்வு நுழைவு சீட்டு வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

UPSC Admit Card:

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது Combined Geo-Scientist பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இந்த பணிகளுக்கென 170 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் இந்த பணிக்கான முதல் நிலை (Preliminary) தேர்வானது 20.02.2022ம் தேதி நடைபெறும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் Preliminary தேர்வுக்கு E-Admit Card தற்போது வெளியாகியுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

தேர்வர்கள் இதை அதிகாரப்பூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி 01.02.2022ம் தேதி முதல் 20.02.2022 ம் தேதி வரை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்விற்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது Registration Id அல்லது Roll Number பயன்படுத்தி E-Admit Card பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வர்களுக்கு தேர்வு நடைபெறும் இடம் தேதி குறித்த விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!