UPSC 339 காலிப்பணியிடங்கள் – தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு!

0
UPSC 339 காலிப்பணியிடங்கள் - தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு!
UPSC 339 காலிப்பணியிடங்கள் - தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு!

UPSC 339 காலிப்பணியிடங்கள் – தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது தற்போது Combined Defence Services (II) Examination பணிகளுக்காவு தேர்வு நுழைவுச்சீட்டினை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UPSC 
பிரிவின் பெயர் CDS (II)
தேர்வு தேதி 14.11.2021
Admit Card  Download Below
UPSC CDS 2 Admit Card 2021:

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது Combined Defence Services (II) Examination பணிகளுக்கு முன்னதாக அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. மொத்தம் 339 காலிப்பணியிடங்களை கொண்ட இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்போருக்கு தேர்வுகள் நடத்தப்படும் என்று அதில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

அறிவிப்பில் குறிப்பிட்டபடி, பணியிட தேர்வுகள் ஆனது வரும் 14.11.2021 அன்று நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான E-ADMIT CARD தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை 22.10.2021 அன்று முதல் 14.11.2021 அன்று வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கான முழு விவரங்களையும் மற்றும் தங்களின் அட்மிட் கார்டினையும் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download UPSC CDS II Admit Card 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!