UPSC தேர்வர்கள் கவனத்திற்கு – CAPF AC தேர்வு முடிவுகள் வெளியீடு!

0
UPSC தேர்வர்கள் கவனத்திற்கு - CAPF AC தேர்வு முடிவுகள் வெளியீடு!
UPSC தேர்வர்கள் கவனத்திற்கு - CAPF AC தேர்வு முடிவுகள் வெளியீடு!
UPSC தேர்வர்கள் கவனத்திற்கு – CAPF AC தேர்வு முடிவுகள் வெளியீடு!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், 2022 ஆம் ஆண்டுக்கான மத்திய ஆயுதக் காவல் படைகளுக்கான (Assistant Commandants) தேர்வு முடிவை அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

UPSC CAPF தேர்வு முடிவுகள் 2022:

UPSC ஆணையம் ஆகஸ்ட் 07, 2022 அன்று CAPF (ACs) எழுத்து தேர்வை இந்தியா முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் நடத்தியது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தகட்டமாக நடைபெறும் உடல் தரநிலைத் தேர்வு/ உடல் திறன் தேர்வுகள் மற்றும் மருத்துவத் தரநிலைத் தேர்வுகளுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

Exams Daily Mobile App Download

UPSC CAPF AC தேர்வு முடிவுகளை சரிபார்க்கும் வழிமுறைகள்:

  • விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளமான https://www.upsc.gov.in/ ஐப் பார்வையிட வேண்டும்.
  • முகப்பு பக்கத்தில், What’s New என்பதை கிளிக் செய்யவும்
  • Central Armed Police Forces (ACs) Examination, 2022 தேர்வு முடிவுகள் என்பதை கண்டறிந்து கிளிக் செய்யவும்.
  • விண்ணப்பதாரர்கள் PDF ஐ பதிவிறக்கம் செய்து ரோல் எண்களை சரிபார்க்கலாம்.

Download UPSC CAPF AC Result 2022

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!