UPSC வேலைவாய்ப்பு 2022 – ஊதியம் & முழு விவரங்களுடன் | சற்று முன் வெளியானது..!

0
UPSC வேலைவாய்ப்பு 2022 - ஊதியம் & முழு விவரங்களுடன் | சற்று முன் வெளியானது..!
UPSC வேலைவாய்ப்பு 2022 - ஊதியம் & முழு விவரங்களுடன் | சற்று முன் வெளியானது..!
UPSC வேலைவாய்ப்பு 2022 – ஊதியம் & முழு விவரங்களுடன் | சற்று முன் வெளியானது..!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Professor, Stores Officer, Assistant Mineral Economist போன்ற பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 04.03.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC)
பணியின் பெயர் Assistant Professor, Stores Officer, Assistant Mineral Economist
பணியிடங்கள் 33
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
UPSC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Assistant Professor, Stores Officer, Assistant Mineral Economist பணிக்கென 33 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Assistant Professor (History) – 1 பணியிடங்கள்
  • Stores Officer (DRDO) – 11 பணியிடங்கள்
  • Assistant Mineral Economist (Intelligence) – 14 பணியிடங்கள்
  • Assistant Professor (Ayurveda) – 7 பணியிடங்கள்
UPSC கல்வி தகுதி:
  • Assistant Professor (History) – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s Degree in History தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Stores Officer (DRDO – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டெக்ரே தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Assistant Mineral Economist (Intelligence) – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s Degree in Geology or Geology or Economics அல்லது Degree in Mining Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Assistant Professor (Ayurveda) – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Degree in Ayurveda Medicine தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
UPSC வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • Assistant Professor (History) – 35 ஆண்டுகள்
  • Stores Officer (DRDO) – 30 ஆண்டுகள்
  • Assistant Mineral Economist (Intelligence) – 35 ஆண்டுகள்
  • Assistant Professor (Ayurveda) – 45 ஆண்டுகள்

வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

UPSC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Assistant Professor (History) – Level- 10 (Academic) in the Pay Matrix as per 7th CPC
  • Stores Officer (DRDO) – Level- 07 in the Pay Matrix as per 7th CPC

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

  • Assistant Mineral Economist (Intelligence) – Level- 10 in the Pay Matrix as per 7th CPC
  • Assistant Professor (Ayurveda) – Level- 10 in the Pay Matrix as per 7th CPC
UPSC விண்ணப்ப கட்டணம்:

SC/ST/PwBD/பெண்கள் தவிர மற்ற அனைவருக்கும் ரூ.25 விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

UPSC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

UPSC விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.04.03.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Apply Online

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!