UPSC வருடாந்திர தேர்வு அட்டவணை 2022 – வெளியீடு!

0
UPSC வருடாந்திர தேர்வு அட்டவணை 2022 - வெளியீடு!
UPSC வருடாந்திர தேர்வு அட்டவணை 2022 - வெளியீடு!
UPSC வருடாந்திர தேர்வு அட்டவணை 2022 – வெளியீடு!

UPSC Annual Planner 2022 – Download Now. மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் வரும் 2022ம் ஆண்டுக்கான தேர்வுகள் அட்டவணையை தற்போது வெளியிட்டுள்ளது. அட்டவணை பற்றிய முழு விவரங்களையும் இந்த பதிவில் அறிந்து கொள்ளுங்கள்.

UPSC Annual Planner 2022:

இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு (Civil Services Examination )என்பது அகில இந்திய அளவில் இந்தியக் குடியியல் பணிகள் அதிகாரிகளுக்கான மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் (UPSC) ஆண்டுதோறும் நடத்தப்படும் போட்டித் தேர்வாகும். UPSC தேர்வில் கலந்து கொள்ளும் நபர்கள் குறைந்த பட்சம் ஒரு இளங்கலை பட்ட படிப்பை முடித்திருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வரும் 2022ம் ஆண்டுக்கான முழுமையான தேர்வுகள் அட்டவணையை வெளியிட்டுள்ளது. அட்டவணையில், CDS, ESE, IES/ISS மற்றும் பிற தேர்வுகளுக்கான தேர்வு நாட்கள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பணிக்கான தேர்வு முறையும் வெவ்வேறு வழிமுறைகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வின் முழுமையான அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வு பற்றிய மற்ற விவரங்களை UPSC ன் அதிகாரபூர்வ தளமான upsc.gov.in ல் தெரிந்து கொள்ளலாம்.

UNION PUBLIC SERVICE COMMISSION PROGRAMME OF EXAMINATIONS/RECRUITMENT TESTS (RTs) -2022
S. No. Name of Examination Date of Notification Last Date for receipt of Applications Date of commencement of Exam Duration of Exam
1. Engineering Services (Preliminary) Examination, 2022 22.09.2021 12.10.2021 20.02.2022 (SUNDAY) 1 DAY
2. Combined Geo-Scientist (Preliminary) Examination, 2022
3. Reserved for UPSC RT/ Examination 16.01.2022(SUNDAY) 1 DAY
4. Reserved for UPSC RT/ Examination 20.02.2022(SUNDAY) 1 DAY
5. CISF AC(EXE) LDCE-2022 01.12.2021 21.12.2021 13.03.2022(SUNDAY) 1 DAY
6. Reserved for UPSC RT/ Examination 13.03.2022(SUNDAY) 1 DAY
7. N.D.A. & N.A. Examination (I), 2022 22.12.2021 11.01.2022 10.04.2022 (SUNDAY) 1 DAY
8. C.D.S. Examination (I), 2022
9. Civil Services (Preliminary) Examination, 2022 02.02.2022 22.02.2022 05.06.2022 (SUNDAY) 1 DAY
10. Indian Forest Service (Preliminary) Examination, 2022 through CS(P) Examination 2022
11. I.E.S./I.S.S. Examination, 2022 06.04.2022 26.04.2022 24.06.2022(FRIDAY) 3 DAYS
12. Combined Geo-Scientist (Main) Examination, 2022 25.06.2022 (SATURDAY) 2 DAYS
13. Engineering Services (Main) Examination, 2022 26.06.2022(SUNDAY) 1 DAY
14. Reserved for UPSC RT/ Examination 03.07.2022(SUNDAY) 1 DAY
15. Combined Medical Services Examination, 2022 06.04.2022 26.04.2022 17.07.2022(SUNDAY) 1 DAY
16. Central Armed Police Forces (ACs) Examination, 2022 20.04.2022 10.05.2022 07.08.2022 1 DAY
17. Reserved for UPSC RT/ Examination 21.08.2022(SUNDAY) 1 DAY
18. N.D.A. & N.A. Examination (II), 2022 18.05.2022 14.06.2022 04.09.2022 (SUNDAY) 1 DAY
19. C.D.S. Examination (II), 2022
20. Civil Services (Main) Examination, 2022 16.09.2022(Friday) 5 DAYS
21. Reserved for UPSC RT/ Examination 09.10.2022(SUNDAY) 1 DAY
22. Indian Forest Service (Main) Examination, 2022 20.11.2022(SUNDAY) 10 DAYS
23. S.O./Steno (GD-B/GD-I) LDCE 13.09.2022 04.10.2022 10.12.2022(SATURDAY) 2 DAYS
24. Reserved for UPSC RT/ Examination 18.12.2022(SUNDAY) 1 DAY
Note1: The dates of notification, commencement and duration of Examinations/ RTs are liable to alteration, if the circumstances so warrant.Note2: Civil Services (Main) Examination, 2021 will be conducted on 7, 8, 9, 15 &16 January, 2022.

Note3: Indian Forest Service (Main) Examination, 2021 to commence on 27.02.2022 and will continue for 10 days till 08.03.2022.

 

Download UPSC Annual Planner 2021 Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!