பல்கலைக்கழகத்தில் ரூ.15,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – தேர்வு எழுத தேவையில்லை!!

0
பல்கலைக்கழகத்தில் ரூ.15,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு – தேர்வு எழுத தேவையில்லை!!
பல்கலைக்கழகத்தில் ரூ.15,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு – தேர்வு எழுத தேவையில்லை!!

பல்கலைக்கழகத்தில் ரூ.15,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – தேர்வு எழுத தேவையில்லை! 

சென்னைப் பல்கலைக்கழகத்தில் (Madras University) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Teaching & Research Fellow, JRF பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Madras University
பணியின் பெயர் Teaching & Research Fellow, JRF
பணியிடங்கள் 01
கடைசி தேதி 05.11.2021 & 10.11.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

சென்னைப் பல்கலைக்கழகத்தில் Teaching & Research Fellow, JRF பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 65 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என அதன் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Join Our TNPSC Coaching Center

UNOM கல்வித்தகுதி :
  • Teaching & Research Fellow – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Ph.D பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Junior Research Fellow – பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் M.Sc பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இவற்றுடன் Clinical Bio Chemistry பிரிவில் நல்ல அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

UNOM ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Madras University தேர்வு செயல்முறை :

மேற்கூறப்பட்ட பணிக்கு விண்ணப்பிப்போர் Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவலைகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். அதற்கான தேதி விவரங்களை கீழே கண்டறியலாம்.

  1. Teaching and Research Fellow பணிகள் – 05.11.2021
  2. Junior Research Fellow பணிகள் – 10.11.2021

Official Notification pdf for Teaching & Research Fellow: Click Here

Official Notification pdf for JRF: Click Here

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!