Ujjivan Bank ல் சூப்பரான வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க உடனே விரையுங்கள்!

0
Ujjivan Bank ல் சூப்பரான வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க உடனே விரையுங்கள்!
Ujjivan Bank ல் சூப்பரான வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க உடனே விரையுங்கள்!
Ujjivan Bank ல் சூப்பரான வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க உடனே விரையுங்கள்!

Ujjivan தனியார் வங்கியில் இருந்து புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அவ்வங்கியில் System Analyst பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ujjivan Bank
பணியின் பெயர் System Analyst
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Ujjivan Bank காலிப்பணியிடங்கள்:

Ujjivan Bank நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி System Analyst பணிகளுக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Ujjivan Bank கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

Ujjivan Bank ஊதிய விவரம் :

System Analyst பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNSTC போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு – Graduate/Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Exams Daily Mobile App Download
Ujjivan Bank தேர்வு செய்யப்படும் முறை:

Ujjivan Bank நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

Ujjivan Bank விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Online Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!