UIIC யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவன AO காலிப்பணியிடங்கள் – மாதம் ரூ.96765/- சம்பளம் || விண்ணப்பிக்க செப் 14 கடைசி நாள்!

0
UIIC யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவன AO காலிப்பணியிடங்கள் - மாதம் ரூ.96765/- சம்பளம் || விண்ணப்பிக்க செப் 14 கடைசி நாள்!
UIIC யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவன AO காலிப்பணியிடங்கள் - மாதம் ரூ.96765/- சம்பளம் || விண்ணப்பிக்க செப் 14 கடைசி நாள்!
UIIC யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவன AO காலிப்பணியிடங்கள் – மாதம் ரூ.96765/- சம்பளம் || விண்ணப்பிக்க செப் 14 கடைசி நாள்!

Administrative Officer (Scale I) (Specialists discipline) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யுனைடெட் இந்தியா காப்பீடு (UIIC) நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. இந்த மத்திய அரசு பணிக்கு என 100 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

UIIC AO வேலைவாய்ப்பு விவரங்கள்:

யுனைடெட் இந்தியா காப்பீடு (UIIC) நிறுவனத்தில் Administrative Officer (Scale I) (Specialists discipline) பதவிக்கு எ ன 100 பணியிடங்கள் காலியாக உள்ளன. 31.03.2023 தேதியின்படி, குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்ச வயது 30 இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 01.04.1993 முதல் 31.03.2002க்குள் பிறந்திருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு 2023- 450 காலிப்பணியிடங்கள் || மாதம் ரூ.20,700/- ஊதியம்!

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Bachelor degree in Agriculture Discipline/ B.Tech. / BE / MBBS / BAMS / BHMS/ Chartered Accountant (ICAI) / Cost Accountant (ICWA) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.50925-2500(14)-85925-2710(4)-96765 ஊதியம் வழங்கப்பட உள்ளது.

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Online Examination மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். SC / ST / Persons with Benchmark Disability (PwBD), Permanent Employees of COMPANY விண்ணப்பத்தர்களுக்கு ரூ.250/- மற்றும் மற்ற விண்ணப்பத்தார்களுக்கு ரூ.1000/- என விண்ணப்ப கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Download Notification 2023 Pdf
Apply Online
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!