ஆதார் துறையில் புதிய வேலைவாய்ப்பு 2022 – டிகிரி தேர்ச்சி போதும்..!

0
ஆதார் துறையில் புதிய வேலைவாய்ப்பு 2022 - டிகிரி தேர்ச்சி போதும்..!
ஆதார் துறையில் புதிய வேலைவாய்ப்பு 2022 - டிகிரி தேர்ச்சி போதும்..!
ஆதார் துறையில் புதிய வேலைவாய்ப்பு 2022 – டிகிரி தேர்ச்சி போதும்..!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Centre Manager பணிக்கு என்று தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் மற்றும் இணைப்புகளை இப்பதிவில் கொடுத்துள்ளோம். இப்பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Unique Identification Authority of India (UIDAI)
பணியின் பெயர் Centre Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
UIDAI காலிப்பணியிடங்கள்:

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் Centre Manager பணிக்கு என்று தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

UIDAI கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Graduation டிகிரி முடித்த பட்டதாரியாக இருக்க வேண்டும்.

மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு computers, PowerPoint and Excel, as well as complaint management and video conferencing போன்றவைகளை தெரிந்திருப்பது அவசியமாகும்.

UIDAI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 62 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

UIDAI ஊதிய தொகை:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் பொறுத்து மாத ஊதியம் வழங்கப்படும்.

UIDAI தேவையான திறன்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட தேவையான திறன் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.

  • Managing the relevant Aadhar Seva Kendra’s whole operation
  • Handling complaints, with a focus on resolving resident issues relating to appointment booking, Aadhar enrolment/update procedure, and other Aadhar Resident Services that fall under ASK’s purview.
  • Managing a workforce of approximately 30 people, including supervisors, operators, screeners, verifiers, housekeeping, security, IT, receptionists, and other personnel essential to run ASK
  • Maintaining and submitting to UIDAI the necessary MIS reports
  • Resource planning and management to improve performance and load
  • Dealing directly with the UIDAI’s headquarters and regional offices.
UIDAI தேர்வு முறை:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது திறன் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

UIDAI விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download UIDAI NISG Recruitment 2022

Apply Online

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!