தமிழகத்தில் உள்ள TVS நிறுவன வேலைவாய்ப்பு – BE/BTech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
தமிழகத்தில் உள்ள TVS நிறுவன வேலைவாய்ப்பு - BE/BTech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில் உள்ள TVS நிறுவன வேலைவாய்ப்பு - BE/BTech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில் உள்ள TVS நிறுவன வேலைவாய்ப்பு – BE/BTech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் காலியாக உள்ள Technical Service Executive பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தனியார் துறை பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் டிவிஎஸ் நிறுவனம்
பணியின் பெயர் Technical Service Executive
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
டிவிஎஸ் கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் BE, Bachelor of Technology (B.Tech) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

டிவிஎஸ் தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல்/ தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ஓசூரில் பணியமர்த்தப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download
அனுபவ விரங்கள்:

பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் 3 முதல் 8 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

BE / B.Tech தேர்ச்சி பெற்றவரா? HCL-இல் காத்திருக்கும் வேலைவாய்ப்பு!

Primary Responsibilities:
  • Understand Product top VPS issues in field / Generate PPFR / Demonstrate / Prove to
  • Back end team
  • ECR Management ( Imapct Analysis on Interchangeability / Side effects / Child Parts / Kit requirements / Field vaildation)
  • Monitor the effectiveness of the Product Actions through MIS (Data Analysis)
    Validate QIB adequacy.
  • Drive implementation of specific product actions in field for VPS Improvement
  • Provide support to field for resolving critical product Problems (Guiding / Sending Modified Parts / App development, Audits)
  • Review Focus Area for VPS improvement as per review schedule / Frequent interaction with Area team on VPS
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பின் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!