விஜய் டிவி சீரியல்களின் இந்த வார TRP ரேட்டிங் – ‘பாரதி கண்ணம்மா’ முதல் ‘ராஜபார்வை’ வரை!

0
விஜய் டிவி சீரியல்களின் இந்த வார TRP ரேட்டிங் - 'பாரதி கண்ணம்மா' முதல் 'ராஜபார்வை' வரை!
விஜய் டிவி சீரியல்களின் இந்த வார TRP ரேட்டிங் - 'பாரதி கண்ணம்மா' முதல் 'ராஜபார்வை' வரை!
விஜய் டிவி சீரியல்களின் இந்த வார TRP ரேட்டிங் – ‘பாரதி கண்ணம்மா’ முதல் ‘ராஜபார்வை’ வரை!

விஜய் டிவியில் தினசரி காலை முதல் இரவு வரை ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் சீரியல்களில் இந்த வாரத்துக்கான TRP ரேட்டிங்கில் முதல் 15 இடத்தை பிடித்துள்ள சீரியல்களின் விவரங்களை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

TRP ரேட்டிங்

பொதுவாக அனைத்து டிவி சேனல்களிலும் காலை முதல் இரவு வரை இடைவிடாமல் சீரியல்கள் மட்டுமே ஒளிபரப்பப்படுவது உண்டு. இப்படி எத்தனையோ டிவி சீரியல்கள் தினசரி ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் சில சீரியல்கள் மட்டுமே மக்களின் மனம் கவர்ந்ததாக இருந்து வருகிறது. அந்த வகையில் சீரியல்களுக்கு பெயர் போன விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் குறிப்பிட்ட சீரியல்களுக்கு மக்கள் எப்போதும் வரவேற்பு கொடுப்பது உண்டு.

பாண்டியன் ஸ்டோர்ஸ் & பாக்கியலட்சுமி கம்பம் மீனாவின் குடும்ப புகைப்படம் – லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்!

அப்படி இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட மொத்த சீரியல்களிலும் அதிகளவு பார்வையாளர்களை கவர்ந்து TRP ரேட்டிங்கில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் 12.1 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. கண்ணம்மாவின் 2வது மகள் ஹேமா என்கிற உண்மையை அவர் அறிந்து கொண்ட பிறகு இந்த சீரியலுக்கு நல்ல ரீச் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து ஜெனியின் கரு கலைப்பு, கோபியின் நடிப்பு என ‘பாக்கியலட்சுமி’ சீரியல் 11.9 ரேட்டிங்குடன் 2ம் இடத்தை வகிக்கிறது. அடுத்ததாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தனத்தின் குழந்தையை வைத்து வெளியான எபிசோடுகளின் மூலம் 11.8 ரேட்டிங் பெற்று 3ம் இடத்தை பிடித்துள்ளது.

  • ராஜா ராணி 2 – 10.1
  • தமிழும் சரஸ்வதியும் – 7.7
  • மௌனராகம் – 6.2
  • பிக்பாஸ் – 5.7
  • நாம் இருவர் நமக்கு இருவர் – 5.2
  • தென்றல் வந்து என்னை தொடும் – 4.2
  • காற்றுக்கென்ன வேலி – 4.1
  • நம்ம வீட்டு பொண்ணு – 3.5
  • பாவம் கணேசன் – 3.3
  • வேலைக்காரன் – 3.2
  • ராஜபார்வை – 2.6

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!