Tokyo Olympics Day 15, India Schedule List on August 06 – முழு விபரம் இதோ!

0
Tokyo Olympics Day 15, India Schedule List on August 06 – முழு விபரம் இதோ!
Tokyo Olympics Day 15, India Schedule List on August 06 – முழு விபரம் இதோ!
Tokyo Olympics Day 15, India Schedule List on August 06 – முழு விபரம் இதோ!

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு ஜப்பான் நாட்டின் டோக்கியோ மாநகரில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் நாளை நடக்கவிருக்கும் போட்டிகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒலிம்பிக் போட்டிகள்

உலக அளவில் உள்ள அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களது திறமைகளை ஒலிம்பிக் போட்டிகளில் வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று வருகின்றனர். இந்த போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டே இந்த போட்டிகள் நடைபெற இருந்தது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா பரவலின் காரணமாக துன்பப்பட்டு வந்த நிலையில் ஒலிம்பிக் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டது.

தமிழக ரேஷன் கடைகளில் 4000 காலிப்பணியிடங்கள் – அமைச்சர் விளக்கம்!

இதனால் இந்த ஆண்டு இந்த போட்டிகள் ஜப்பான் நாட்டின் டோக்கியோ மாநகரில் நடைபெற்று வருகின்றது. இந்தியா வீரர்கள் தங்களது திறமைகளை காட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது வரை 2 வெள்ளி பதக்கங்கள் மற்றும் 2 வெண்கல பத்தகங்களுடன் இந்தியா 66 வது இடத்தில் உள்ளது.

TN Job “FB  Group” Join Now

முதல் இடத்தினை சீனா தொடர்ந்து தக்கவைத்து வருகின்றனர். இன்று நடைபெற்ற ஆண்களுக்கான மல்யுத்த போட்டியில் இந்தியாவில் ரவிக்குமார் வெள்ளி பதக்கம் வென்று அனைவர்க்கும் பெருமை சேர்த்துள்ளார். இதனை அடுத்து ஒலிம்பிக் போட்டிகளின் நாளைய போட்டிகள் குறித்து பார்க்கலாம்.

நாளைய போட்டிக்கான விவரம்

இந்தியா – ஆகஸ்ட்: 6

ஆண்கள் 50 கிமீ நடை இறுதி

குர்பிரீத் சிங்

கோல்ஃப் (பெண்கள்)

அதிதி அசோக், தீக்ஷா தாகர்

மகளிர் 20 கிமீ ,மாரத்தான் இறுதி போட்டி

பாவனா ஜாட், பிரியங்கா கோஸ்வாமி

ஹாக்கி

மகளிர் (வெண்கலப் பதக்கம்) – GB vs IND – 7:00 AM

மல்யுத்தம் – ஆண்கள் ஃப்ரீஸ்டைல் 65 கிலோ 1/8 இறுதிப் போட்டி

பஜ்ரங் புனியா vs இ. அக்மதாலீவ்

மல்யுத்தம் – பெண்கள் ஃப்ரீஸ்டைல் 50 கிலோ 1/8 இறுதி

சீமா பிஸ்லா vs சர்ரா ஹம்தி

தடகளம் – ஆண்கள் 4×400 மீ ரிலே

அமோஜ் ஜேக்கப், நாகநாதன் பாண்டி, ஆரோக்கிய ராஜீவ், நிர்ம நோவா டாம், முகமது அனாஸ்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!