அவார்ட் நிகழ்ச்சியில் கோபிக்கு நெத்தியடி பதிலடி கொடுத்த பாக்கியா – இன்றைய “மகா சங்கமம்” எபிசோட்!

0
அவார்ட் நிகழ்ச்சியில் கோபிக்கு நெத்தியடி பதிலடி கொடுத்த பாக்கியா - இன்றைய
அவார்ட் நிகழ்ச்சியில் கோபிக்கு நெத்தியடி பதிலடி கொடுத்த பாக்கியா - இன்றைய "மகா சங்கமம்" எபிசோட்!
அவார்ட் நிகழ்ச்சியில் கோபிக்கு நெத்தியடி பதிலடி கொடுத்த பாக்கியா – இன்றைய “மகா சங்கமம்” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” மற்றும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மகா சங்கமம் தொடரில், ராதிகா பாக்கியாவை சந்தித்து நீங்க அப்பாவி போல நடித்ததாக சொல்ல, நான் வேண்டாம் என சொன்ன வாழ்க்கையை தான் நீங்க வாழ்ந்து கொண்டிருப்பதாக பாக்கியா நெத்தியடி பதிலடி கொடுக்கிறார்.

மகா சங்கமம்:

இன்று “மகா சங்கமம்” எபிசோடில், கோபி ராதிகா போட்டிங் போக அவர்களுடன் ராமமூர்த்தியும் கண்ணனும் வருகின்றனர். அவர்கள் பாடல் பாடி உசுப்பேத்த உடனே கோபி படகை நிறுத்த வேண்டும் என சொல்கிறார். ஆனால் படகு ஓட்டுபவர் மேலும் பணம் வேண்டும் என சொல்ல, கோபி பணத்தை கொடுக்க நினைக்கிறார். பின் பாக்கியா தனம் குடும்பத்துடன் ஊர் சுற்றி பார்த்து சந்தோசமாக இருக்கின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

மறுபக்கம் அவார்ட் நிகழ்ச்சிக்கு கோபி ராதிகாவுடன் வருகிறார். அந்த நேரம் ராமமூர்த்தியும் பாக்கியாவுடன் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். அங்கே கோபியின் நண்பர் பாக்கியாவை சந்தித்து பேசுகிறார். பின் கோபியை அழைத்து அவார்ட் கொடுக்க,கோபி ராதிகாவை பற்றி பெருமையாக பேசுவதாக நினைத்து என் மனைவி தான் இந்த வெற்றிக்கு காரணம் என சொல்கிறார். உடனே கோபியின் நண்பர் பாக்கியாவை மேடைக்கு அழைக்கிறார். அதை பார்த்து ராதிகா பயங்கரமாக கோவப்பட, பாக்கியா வேண்டாம் என சொல்கிறார்.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் மலர்ந்த முதல் காதல்? 1 வாரத்திலேயே மனம் திறந்த போட்டியாளர்!

Exams Daily Mobile App Download

ஆனால் கோபியின் நண்பர் பாக்கியாவை அழைத்து கொண்டு மேடைக்கு செல்கிறார். அப்பொழுது மேடையில் பாக்கியா பேச ஆரம்பிக்கிறார். “ஆண்களின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் பெண்கள் தான் அவார்ட் வாங்க முக்கிய காரணம். 24 மணி நேரமும் வேலை பற்றி ஆண்கள் நினைக்க, வீட்டை பெண்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். அதை பெண்கள் செய்தால் தான் ஆண்கள் சாதிக்க முடியும் என பயங்கரமாக பேச அனைவரும் கை தட்டி ஊக்குவிக்கின்றனர்”. இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!