தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை 2020

0
தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை 2020
தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை 2020

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை 2020

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Technical Assistant & Research Fellow பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்பும் பொருட்டு விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் TANUVAS
பணியின் பெயர் Technical Assistant & Research Fellow
பணியிடங்கள் 2
நேர்காணல் தேதி  01.07.2020 & 08.07.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

 

பணியிடங்கள் :

Technical Assistant & Research Fellow பணிகளுக்கு தலா 01 பணியிடங்கள் என மொத்தம் 02 இடங்கள் காலியாக உள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது குறிப்பிட்ட வரம்பு வரை வயது இருக்கலாம். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் Graduate degree in Microbiology/ Biotechnology/ Zoology அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ.5000 /- முதல் ரூ. 10000 /- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். Technical Assistant பணிக்கு 01.07.2020 அன்றும், Research Fellow பணிக்கு 08.07.2020 அன்றும் நேர்காணல் நடைபெற உள்ளது. இது குறித்த மேலும் தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 01.07.2020 மற்றும் 08.07.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Research Fellow Notification

Technical Assistant Notification

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!