TNUSRB SI போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு..!

0
TNUSRB SI போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு..!
TNUSRB SI போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு..!
TNUSRB SI போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு..!

தமிழ்நாடு அரசு நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது EXAMS DAILY வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டு வருகிறது. தற்போது நடைபெற உள்ள மாதிரி தேர்வு குறித்த தகவல்கள் அனைத்தும் இந்த பதிவில் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற உள்ள TNUSRB-SI போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் நபர்கள் அனைவரும் தவறாது இந்த மாதிரி தேர்வில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

TNUSRB மாதிரி தேர்வு:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் (TNUSRB) நடத்தும் தகுதி தேர்வுகள் (TN TET) மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையில் ஏற்பட்டு வரும் காலிப் பணியிடங்களுக்கு தகுதியான சீருடைப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து இந்த ஆண்டும் காவல் துறையில் ஏற்பட்டுள்ள 444 Sub-Inspector பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் (TNUSRB) ஆனது போட்டி தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வுக்காக தமிழகம் முழுவதும் உள்ளவர்கள் தயாராகி கொண்டு இருக்கின்றனர். இந்த தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது Exams Daily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் மாதிரி தேர்வுகளை தொடர்ந்து எங்களது Exams Daily வலைத்தளமானது நாளை (10.06.2022) காலை 10.00 மணிக்கு Online மூலம் TNUSRB-SI (psychology) 07 தேர்வுக்கான மாதிரி தேர்வை நடத்த உள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்வதற்கான இணைப்பானது இப்பதிவின் இறுதியில் வழங்கப்பட்டுள்ளது. TNUSRB-SI போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த மாதிரி தேர்வில் தவறாது கலந்து கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Mock Test 2022

TNUSRB SI (Psychology) : Click here

Online Test Series 2022

TNUSRB SI பொதுத்தமிழ் : கிளிக் செய்யவும் 
TNUSRB SI General Studies : Click here
TNUSRB SI Psychology : Click here
TNUSRB SI Test Pack : Click here

Mega Test & Full Test

TNUSRB SI (Tamil) : கிளிக் செய்யவும் 
TNUSRB SI (English) : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!