TNUSRB SI தேர்வு 2022 – விண்ணப்பித்தோர் கவனத்திற்கு..!

0
TNUSRB SI தேர்வு 2022 - விண்ணப்பித்தோர் கவனத்திற்கு..!
TNUSRB SI தேர்வு 2022 - விண்ணப்பித்தோர் கவனத்திற்கு..!
TNUSRB SI தேர்வு 2022 – விண்ணப்பித்தோர் கவனத்திற்கு..!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) நடத்தும் SI போட்டித் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு எங்கள் EXAMSDAILY வலைத்தளம் மூலம் மாதிரி தேர்வுகள் (Model Test) நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வுகளில் ஆர்வமுள்ளவர்கள் கீழுள்ள இணையத்தள இணைப்பின் மூலம் தேர்வுகளில் கலந்து கொள்ளலாம்.

TNUSRB SI முன் மாதிரி தேர்வு:

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் SI பணிக்கான போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. TNUSRB ல் இருந்து இந்த ஆண்டின் SI பணிக்கான அறிவிப்பு மார்ச் 8ம் தேதி வெளியாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த காரணத்தால் SI பணிக்கான தேர்வு நடத்தப்படவில்லை. ஆனால் தற்போது இத்தேர்வுகள் நடத்த திட்டமிட்டபடி நடைபெறவுள்ளதால், இதற்கு ஏராளமானோர் தங்களை தயார் செய்து வருகின்றனர்.

Join Our TNPSC Coaching Center

Best TNPSC Coaching Center – Join Now

இவ்வாறு SI பணிக்கான போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு உதவும் வகையில், எங்கள் EXAMSDAILY வலைத்தளம் மூலம் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. மற்ற நாட்களைத் தொடர்ந்து நாளைய தினத்தில் (15.06.2022) TNUSRB – SI தேர்வுக்கான Model Test (04) எனும் முன் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது.

இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் கீழ் கொடுக்கப்பட்ட தேர்வுக்கான இணைப்பை கிளிக் செய்து முன் பதிவை சரியாக செய்து கொள்ளவும், முன்பதிவு செய்தவர்கள் மட்டும் தேர்வுகளில் கலந்து கொண்டு பயனடைய முடியும். எனவே தேர்வுக்கு ஆர்வமுள்ளவர்கள் உடனே இப்பதிவின் கீழுள்ள இணைப்பை மூலம் மாதிரி தேர்வுகளை பயன்படுத்தி கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

TNUSRB SI Model Test 2022

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!