TNUSRB SI Fingerprint & Technical வேலைவாய்ப்பு 2022 – கல்வி தகுதி, வயது வரம்பு என முழு விவரங்களுடன்…!

0
TNUSRB SI Fingerprint & Technical வேலைவாய்ப்பு 2022 - கல்வி தகுதி, வயது வரம்பு என முழு விவரங்களுடன்...!
TNUSRB SI Fingerprint & Technical வேலைவாய்ப்பு 2022 - கல்வி தகுதி, வயது வரம்பு என முழு விவரங்களுடன்...!
TNUSRB SI Fingerprint & Technical வேலைவாய்ப்பு 2022 – கல்வி தகுதி, வயது வரம்பு என முழு விவரங்களுடன்…!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) மூலம் தமிழக காவல் துறையில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. காவல்துறையில் உதவி ஆய்வாளர் (விரல் ரேகை), உதவி ஆய்வாளர் (தொழில் நுட்பம்) ஆகிய பதவிகளுக்கு எத்தனை காலிப்பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன என்ற அறிவிக்கை வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், கூடிய விரைவில் மேற்கண்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாக உள்ளது என்பது உறுதி ஆகியுள்ளது. இதற்கான அனைத்து தகுதி விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TNUSRB
பணியின் பெயர் SI (Fingerprint, Technical)
பணியிடங்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி AS Soon
விண்ணப்பிக்கும் முறை Online
TNUSRB காலிப்பணியிடங்கள்:

காவல்துறையில் உதவி ஆய்வாளர் (விரல் ரேகை), உதவி ஆய்வாளர் (தொழில் நுட்பம்) மற்றும் உதவி ஆய்வாளர் (தாலுகா, ஆயதப்படை மற்றும் சிறப்பு காவல் படை) ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

TN SI வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும் . மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

IOCL ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – சம்பளம்: ரூ.45,000/- || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

Exams Daily Mobile App Download
கல்வித்தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் அறிவியல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகாரம் பெற்ற எந்தவொரு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் 10 + 2 + 3 படிவ முறையில் பட்டம் முடித்திருக்க வேண்டும்.
  • தமிழ்நாடு X / XII இல் தமிழ்-ஐ ஒரு பாடமாக முடித்திருக்க வேண்டும் அல்லது தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தில் இரண்டு வருடங்கள் தமிழ்-பகுதி II-ல் தேர்ச்சி பெற்பெற்றிருக்க வேண்டும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

SI Fingerprint தேர்வு செயல்முறை :
  • Part I. Tamil Language Eligibility Test
  • Part II. Main Written Examination
  • PHYSICAL MEASUREMENT TEST
  • VIVA-VOCE
  • MEDICAL EXAMINATION
சம்பள விவரம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.36,900 /- முதல் ரூ.1,16,600/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தமிழக காவல் துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணைய முகவரி மூலம் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Download TNUSRB SI Short Notice 2022

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!