TNUSRB SI தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!

0
TNSURB SI தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!
TNSURB SI தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!
TNUSRB SI தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!

அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது TNUSRB SI தேர்வுக்கு நேரடி முறையிலும் மற்றும் ஆன்லைன் முறையிலும் வகுப்புகள் நடைபெற உள்ளது.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் தற்போது அனைத்து அரசு போட்டித் தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது. அதன்படி TNPSCயின் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு சீருடை தேர்வாணையத்தால் காவலர் துறையில் உள்ள உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கான தேர்வு நடைபெற உள்ளது. இதில் 444 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இத்தேர்வு நடைபெற உள்ளதால் இப்போட்டி தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகி வருகின்றனர்.

இப்போட்டி தேர்வுக்கு உதவி புரியும் வகையிலும் ஊக்கப்படுத்தும் வகையிலும் எங்கள் Dexter Academy பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. மேலும் எங்கள் பயிற்சி நிறுவனத்தில் திறமையான மற்றும் அனுபவமிக்க பயிற்றுநர்களைக் கொண்டு பாடங்கள் நடத்தப்படுகிறது. அத்துடன் எங்கள் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்று போலீஸ் அதிகாரியாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதனால் போட்டித்தேர்வில் வெற்றி பெற நினைப்பவர்கள் இதில் கலந்து கொண்டு தங்களின் போலீஸ் கனவை நிஜமாக மாற்றலாம்.

எங்களுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. அத்துடன் இதில் இணைவதற்கு குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. மேலும் பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் முறையிலும் நேரடி முறையிலும் நடைபெற்று கொண்டிருக்கிறது. அத்துடன் நாள்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதனால் தேர்வர்கள் சுலபமான முறையில் தேர்வினை எதிர்கொள்ளலாம். மேலும் எங்கள் Dexter Academy யில் அனைத்து விதமான அரசு போட்டி தேர்வுக்கும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!